Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மலையாண்டவர் கோவிலில் பூஜை ஸ்ரீ ஜெடையலிங்க சுவாமி கோயில் விழா கோலாகலம் ஸ்ரீ ஜெடையலிங்க சுவாமி கோயில் விழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்

பதிவு செய்த நாள்

03 பிப்
2026
02:02

கூடலுார்: கூடலுார் ஆமைக்குளம் பாண்டியார் டான்டீ அருள்மிகு சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக திருவிழாவில், திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.


கூடலுார் ஆமைக்குளம் பாண்டியார் டான்டீ அருள்மிகு சக்தி விநாயகர் கோவில் புனரமைக்கப்பட்டு, கும்பாபிஷேக விழா, 29ம் தேதி துவங்கியது. காலை, 9:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜையும், தொடர்ந்து முகூர்த்தக் கால் நடும் நிகழ்ச்சி நடந்தது. 30ம் தேதி காலை 6:00 மணிக்கு கணபதி ஹோமம், தொடர்ந்து சிறப்பு அபிஷேக ஆராதனை நிகழ்ச்சிகள் நடந்தது.


மதியம் 2:00 மணிக்கு தீர்த்தக்குடம் மற்றும் முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. அதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். மாலை, 4:00 மணிக்கு மங்கள இசையுடன் ஸ்ரீ விநாயகர் வழிபாட்டு மற்றும் யாகசாலை பூஜைகள் துவங்கி நடந்தது.


நேற்று முன்தினம் அதிகாலை காலை முதல் யாகசாலை பூஜை நிகழ்ச்சிகள் நடந்து. தொடர்ந்து, 10:00 மணிக்கு யாகசாலையில் இருந்து, கும்பாபிஷேகத்துக்கான கலச நீர், கோவிலை சுற்றி ஊர்வலமாக எடுத்து வந்தனர். தொடர்ந்து, 10:20 மணிக்கு கும்பாபிஷேகம் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். தொடர்ந்து, விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டி மற்றும் ஊர் மக்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், உலக நலனுக்காக, 2,000 மாணவியர் பங்கேற்கும் மகோன்னத ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏகாம்பரநாதர் கோவில், பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழாவை முன்னிட்டு இன்று தேரோட்டம் ... மேலும்
 
temple news
திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவத்தில் தங்க கருட ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; பூண்டி, வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில், பங்குனி உத்திர தேர்த்திருவிழா ... மேலும்
 
temple news
பல்லடம்; பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, மாதப்பூர் முத்துக்குமாரசுவாமி கோவிலில், கொடியேற்று விழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar