Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காஞ்சி காமாட்சியம்மன் கோவிலில் ... பொள்ளாச்சி மதுரை வீரன் கோவில் திருக்குட நன்னீராட்டு விழா பொள்ளாச்சி மதுரை வீரன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சென்னை பத்மாவதி தாயார் கோவில் பிரம்மோத்சவம்; குங்கும அர்ச்சனை
எழுத்தின் அளவு:
சென்னை பத்மாவதி தாயார் கோவில் பிரம்மோத்சவம்; குங்கும அர்ச்சனை

பதிவு செய்த நாள்

06 பிப்
2026
05:02

சென்னை: தி.நகர் பத்மாவதி தாயார் கோவிலில், பிரம்மோத்சவ விழா நாளை துவங்குகிறது.


திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின், தி.நகர் பத்மாவதி தாயார் கோவிலில் ஒன்பது நாள் பிரம்மோற்சவம் நாளை கொடியேற்றத்துடன் துவங்கிறது. இதை முன்னிட்டு, இன்று குங்கும அர்ச்சனையும், அங்குரார்ப்பணமும் நடந்தது. மாலை விஷ்வக்‌சேன ஆராதனை, ரக்‌ஷாபந்தனம் நடந்தது. அதைத்தொடர்ந்து, அங்குரார்ப்பணம் எனும் முளைப்பாரியிடுதல் நிகழ்வு நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பிரம்மோத்சவ துவக்க விழாவான, நாளை காலை துவஜாரோகணம் எனும் கொடியேற்ற வைபவம் காலை 7:30 முதல் 10:30 மணிவரை நடக்கிறது. வரும், 12ம் தேதி இரவு 7:00 மணிக்கு கருட வாகன புறப்பாடு நடக்கிறது. 15ம் தேதி விழா நிறைவு பெறுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை, வடபழனி, முருகன் கோவிலில் பங்குனி உத்திர லட்சார்ச்சனை தெப்பத் திருவிழா இன்று துவங்கியது. ... மேலும்
 
temple news
திருவாரூர்: உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆழித்தேரோட்டம் துவங்கியது.  ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மாடவீதிகளில் தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. நமச்சிவாய ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர பெருவிழாவில், நேற்று முன்தினம் இரவு, 75வது ... மேலும்
 
temple news
தேவகோட்டை: கோட்டூர் முத்து மாரியம்மன் கோயில் பங்குனி முளைக்கொட்டு திருவிழா 23ம் தேதி காப்புக் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar