Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருச்செங்கோட்டில் விஜயேந்திர ... திருப்பூர் ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவிலில் புதிய கோசாலை திருப்பூர் ஸ்ரீவீரராகவப்பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவொற்றியூர் அகத்தீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் விமரிசை
எழுத்தின் அளவு:
திருவொற்றியூர் அகத்தீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் விமரிசை

பதிவு செய்த நாள்

07 பிப்
2026
11:02

திருவொற்றியூர்: சென்னை, திருவொற்றியூர் – தேரடி, சன்னதி தெருவில், 1,000 ஆண்டுகள் பழமையான அகிலாண்டேஸ்வரி உடனுறை அகத்தீஸ்வரர் கோவில் உள்ளது. அகத்திய முனிவர் வடதிசை நோக்கி பிரதிஷ்டை செய்த குபேர லிங்கமே, அகத்தீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறது.


இக்கோவிலின் புனரமைப்பு பணிகள் முடிந்து, இம்மாதம், 2ம் தேதி முதல், விக்னேஸ்வர பூஜை, மஹா கணபதி ஹோமத்துடன், கும்பாபிஷேக நிகழ்வுகள் துவங்கின. நேற்று காலை, மஹா பூர்ணாஹூதி முடிவுற்று, கடம் புறப்பாடாகின. பின், அகத்தீஸ்வரர் கோவில், ஐந்து நிலை ராஜகோபுர கலசங்களில், புனிதநீர் ஊற்றப்பட்டு மஹா கும்பாபிஷேகம் நடந்தது. அப்போது கூடியிருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள், ‘ஓம் நமச்சிவாயா’ என, விண்ணதிர முழங்கினர். அகத்தீஸ்வரர், அகிலாண்டேஸ்வரி உள்ளிட்ட பரிவார மூர்த்திகளுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு, மஹா தீபாரதனை நடந்தது. விழாவில், கோவில் உதவி கமிஷனர் நற்சோணை, திருவொற்றியூர் தி.மு.க., மண்டல குழு தலைவர் தனியரசு உட்பட பலர் பங்கேற்றனர். மாலையில், திருக்கல்யாண உற்சவமும், இரவு பஞ்சமூர்த்தி புறப்பாடு, மாடவீதி உற்சவம் நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை; திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தி.நகர் பத்மாவதி தாயார் கோவிலில், ஒன்பது நாள் பிரம்மோத்சவ ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்,பிப்.8- ஸ்ரீவில்லிபுத்துாரில் இந்து மக்கள் கட்சியின் சார்பில் தொகுதி செயற்குழு ... மேலும்
 
temple news
பழநி; பழநி மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழா இன்று முகூர்த்தகால் ஊன்றுலுடன் துவங்கியது.பழநி கிழக்கு ... மேலும்
 
temple news
சங்கராபுரம்: எஸ்.குளத்துார் சரவணபுரத்தில் 81 அடி உயர ஆறுமுக பெருமான் கோவில் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் கோயில் ரதவீதியில் 4 ஆண்டுக்கு பின் ஆக்கிரமிப்புகளை போலீசார் அகற்றியதால் பளிச் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar