Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சீர்காழி திருவிக்ரம நாராயண பெருமாள் ... சென்னை தி.நகர் பத்மாவதி தாயார் கோவிலில் பிரம்மோற்சவ விழா துவக்கம் சென்னை தி.நகர் பத்மாவதி தாயார் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சதுரகிரியில் சிவராத்திரி வழிபாடு; பக்தர்களை கூடுதல் நேரம் அனுமதிக்க கோரிக்கை
எழுத்தின் அளவு:
சதுரகிரியில் சிவராத்திரி வழிபாடு; பக்தர்களை கூடுதல் நேரம் அனுமதிக்க கோரிக்கை

பதிவு செய்த நாள்

07 பிப்
2026
04:02

ஸ்ரீவில்லிபுத்துார்,பிப்.8- ஸ்ரீவில்லிபுத்துாரில் இந்து மக்கள் கட்சியின் சார்பில் தொகுதி செயற்குழு கூட்டம் நடந்தது.


மாவட்டச் செயலாளர் ஈஸ்வரன் தலைமை வகித்தார். சட்டசபை தொகுதி தலைவர் மனோஜ் குமார் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், சென்னையில் நடக்கும் மாநில மாநாட்டிற்கு அதிகளவில் தொண்டர்கள் செல்வது, ஸ்ரீவில்லிபுத்துார் புதிய பஸ் ஸ்டாண்டை விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டு வருவது, மகா சிவராத்திரி அன்று அரசு விடுமுறை அளிப்பது, சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் சிவராத்திரி வழிபாட்டிற்கு பக்தர்களை கூடுதல் நேரம் அனுமதிப்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. நகரத் தலைவர் மனோஜ் குமார், நகர செயலாளர் சரவணன், ஒன்றிய தலைவர் தங்கம், நிர்வாகிகள் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை, வடபழனி, முருகன் கோவிலில் பங்குனி உத்திர லட்சார்ச்சனை தெப்பத் திருவிழா இன்று துவங்கியது. ... மேலும்
 
temple news
திருவாரூர்: உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆழித்தேரோட்டம் துவங்கியது.  ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மாடவீதிகளில் தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. நமச்சிவாய ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர பெருவிழாவில், நேற்று முன்தினம் இரவு, 75வது ... மேலும்
 
temple news
தேவகோட்டை: கோட்டூர் முத்து மாரியம்மன் கோயில் பங்குனி முளைக்கொட்டு திருவிழா 23ம் தேதி காப்புக் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar