Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பொள்ளாச்சி சர்க்கரை விநாயகர் ... கேரளா சாக்குளத்துகாவு அம்மனுக்கு தேனியில் தயாரான ஆபரண பெட்டி கேரளா சாக்குளத்துகாவு அம்மனுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நாயக்கனூர் லட்சுமி நரசிங்க பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவம் விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
நாயக்கனூர் லட்சுமி நரசிங்க பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவம் விழா

பதிவு செய்த நாள்

09 பிப்
2026
11:02

பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் உள்ள லட்சுமி நரசிங்க பெருமாள் கோயிலில் பிரம்மோத்ஸவ விழா துவங்கியது.


இம்மாதம், 6ம் தேதி வெள்ளிக்கிழமை காலை திருமஞ்சனம், தொடர்ந்து, அன்ன கூட்ட உற்சவம் நடந்தது. 7ம் தேதி சேஷ வாகனம் புறப்பாடு, திருமஞ்சனம், சிம்ம வாகனம் புறப்பாடு, ஹம்ச வாகன புறப்பாடு நிகழ்ச்சிகள் நடந்தன. 8ம் தேதி காலை சூரிய பிரபை வாகனம் புறப்பாடு, திருமஞ்சனம், கருட வாகனம் புறப்பாடு, அனுமந்தவாகனம் புறப்பாடு நிகழ்ச்சிகள் நடந்தன. இன்று, 9ம் தேதி யானை வாகனம் புறப்பாடு, திருமஞ்சனம், நாச்சியார் திருக்கோலம், சந்திர பிரபை வாகனம் புறப்பாடு நிகழ்ச்சிகள் நடக்கின்றன. 10ம் தேதி கற்பக விருட்சம் வாகனம் புறப்பாடு, திருமஞ்சனம், யானை வாகனம், திருத்தேர் நிகழ்ச்சிகள் நடக்கின்றன. 11ம் தேதி குதிரை வாகனம் புறப்பாடு, திருமஞ்சனம், தொட்டி திருமஞ்சனம் நடக்கிறது. 12ம் தேதி திருமஞ்சனம், தீர்த்தவாரி, திருக்கல்யாண உற்சவம், திருக்கல்யாண புறப்பாடு நிகழ்ச்சிகள் நடக்கின்றன. நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள ஜலகண்டீஸ்வரர் கோயிலில் பிரதமர் மோடி - முதல்வர் விஜய் சுவாமி தரிசனம் ... மேலும்
 
temple news
நவராத்திரி என்பது பெண் தெய்வங்களுக்குரிய பண்டிகை போலவும், பெண்கள் மட்டுமே இந்த விரதத்தை அனுஷ்டிக்க ... மேலும்
 
temple news
கல்வி, வீரம், செல்வம், கலை, தொழில் என்பவற்றில் இறையுணர்வைப் பிரதிபலிக்கின்ற ஒரு விழா நவராத்திரி விழா. ... மேலும்
 
temple news
திருநெல்வேலி: பாளையங்கோட்டை அம்மன் கோயில்களில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா பிரசித்தி ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மகாலய அமாவாசையை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar