Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உப்பட்டி இடும்பன் கோவில் திருவிழா: ... நாயக்கனூர் லட்சுமி நரசிங்க பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவம் விழா நாயக்கனூர் லட்சுமி நரசிங்க பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பொள்ளாச்சி சர்க்கரை விநாயகர் கோவிலில் ஆண்டு விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பொள்ளாச்சி சர்க்கரை விநாயகர் கோவிலில் ஆண்டு விழா

பதிவு செய்த நாள்

09 பிப்
2026
11:02

பொள்ளாச்சி; பொள்ளாச்சி, கொண்டைகவுண்டன்பாளையம் சர்க்கரை விநாயகர் கோவிலில் ஆண்டுவிழா நடந்தது.


பொள்ளாச்சி, கொண்டைகவுண்டன்பாளையம் சர்க்கரை விநாயகர் கோவிலில், நான்காம் ஆண்டு விழா நிகழ்ச்சி நடந்தது. இதில், பக்தர்கள் பலர் பிள்ளையார்பட்டி உள்ளிட்ட பல்வேறு திருத்தலங்களில் இருந்து புண்ணிய தீர்த்தம் எடுத்து வந்தனர். இதைத்தொடர்ந்து நேற்று காலை, கணபதி ஹோமத்துடன் ஆண்டு விழா சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து சுவாமிக்கு, 16 வகையான அபிஷேகங்கள் மற்றும் புனித தீர்த்தங்கள் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அலங்கார, ஆராதனை பூஜை செய்யப்பட்டது. இதில், பக்தர்கள் பலர் பங்கேற்று சுவாமியை வழிபட்டார்கள். பின், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள ஜலகண்டீஸ்வரர் கோயிலில் பிரதமர் மோடி - முதல்வர் விஜய் சுவாமி தரிசனம் ... மேலும்
 
temple news
நவராத்திரி என்பது பெண் தெய்வங்களுக்குரிய பண்டிகை போலவும், பெண்கள் மட்டுமே இந்த விரதத்தை அனுஷ்டிக்க ... மேலும்
 
temple news
கல்வி, வீரம், செல்வம், கலை, தொழில் என்பவற்றில் இறையுணர்வைப் பிரதிபலிக்கின்ற ஒரு விழா நவராத்திரி விழா. ... மேலும்
 
temple news
திருநெல்வேலி: பாளையங்கோட்டை அம்மன் கோயில்களில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா பிரசித்தி ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மகாலய அமாவாசையை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar