Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நாயக்கனூர் லட்சுமி நரசிங்க பெருமாள் ... காங்கயம் காடையீஸ்வரர் கோவில் புதிய தேர் வெள்ளோட்டம் காங்கயம் காடையீஸ்வரர் கோவில் புதிய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கேரளா சாக்குளத்துகாவு அம்மனுக்கு தேனியில் தயாரான ஆபரண பெட்டி
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கேரளா சாக்குளத்துகாவு அம்மனுக்கு தேனியில் தயாரான ஆபரண பெட்டி

பதிவு செய்த நாள்

09 பிப்
2026
11:02

தேனி; கேரள மாநிலம் சாக்குளத்துகாவு பகவதியம்மன் கோயிலுக்கு தமிழகத்தில் இருந்து நகைகள் எடுத்து செல்ல தேவாரத்தில் ஆபரண பெட்டி தயார் செய்யப்பட்டது. இப்பெட்டி வீரபாண்டி கவுமாரியம்மன் கோயிலில் வைத்து பூஜை செய்யப்பட்டது.


கேரள மாநிலத்தில் சாக்குளத்துகாவு பகவதியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு கேரளா மட்டுமின்றி தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் செல்கின்றனர். இக்கோயிலுக்கு தேவாரத்தில் ஆபரண பெட்டி தயாராகி உள்ளது. இந்த பெட்டி நேற்று முன்தினம் வீரபாண்டி கவுமாரியம்மன் கோயிலில் வைத்து பூஜை செய்யப்பட்டது. ஆபரண பெட்டி குறித்து சின்னமனுார் மாரிச்சாமி, தேவாரம் சோனாஜி கூறியதாவது: சாக்குளத்துகாவு கோயிலில் தமிழகத்தில் இருந்து விழா எடுக்க சாமி உத்தரவு வழங்கி உள்ளதாக கோயில் குருக்கள் மணிகுட்டன், ராதாகிருஷ்ணன் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து தேவாரத்தில் ஆபரண பெட்டி உருவாக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் சாக்குளத்துகாவு பகவதியம்மன் சேவா சங்கம் என்ற பெயரில் பக்தர்கள் இணைந்துள்ளோம். இந்த பெட்டியை தமிழகத்தில் உள்ள பிரபல கோயில்களில் வைத்து பூஜை செய்ய உள்ளோம். சாக்குளத்துகாவில் அனுமதி பெற்று சுவாமிக்கு நகைகள் செய்து அனுப்ப உள்ளோம். ஆபரண பெட்டி கோயிலுக்கு கொண்டு செல்லும் நாளை திருவிழாவாக கொண்டாட ஏற்பாடுகள் செய்து வருகிறோம் என்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தர்ப்பணம் கொடுக்க பல நாட்கள் இருந்தாலும், மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுத்தால், அனைத்து ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
புரட்டாசியில் வரும் நவராத்திரி மிகவும் பிரசித்தி பெற்றது. ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் ... மேலும்
 
temple news
மதுரை: நீர்நிலைகள் நம் பாரம்பரியத்தின் அங்கம். அவற்றை துாய்மையாக பராமரிக்க வேண்டும் என காஞ்சி ஸ்ரீ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar