Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்புத்தூர் திருத்தளிநாதர் ... மாசி சிவராத்திரி விழா; ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் நடை சாத்தல் மாசி சிவராத்திரி விழா; ராமேஸ்வரம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஈஷா யோக மைய ரதம் 500 கிராமங்கள் வழியாக 700 கி.மீ., பயணித்து கோவை வந்தது
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஈஷா யோக மைய ரதம் 500 கிராமங்கள் வழியாக 700 கி.மீ., பயணித்து கோவை வந்தது

பதிவு செய்த நாள்

09 பிப்
2026
05:02

அன்னூர்; சென்னையில் துவங்கிய ஈஷா யோக மைய ரதம் 700 கி.மீ., தூரம் பயணித்து 500 கிராமங்கள் வழியாக இன்று கோவை மாவட்ட எல்லைக்கு வந்தது.


கோவை, வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் உள்ள ஈஷா யோக மையத்தில் வருகிற 15ம் தேதி மகா சிவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. பல நாடுகளில் இருந்தும் பல லட்சம் பக்தர்கள் வருகை தர உள்ளனர். மகா சிவராத்திரி குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த, 13வது ஆண்டாக சென்னையிலிருந்து ஈஷா யோக மையத்திற்கு ரதம் கடந்த ஜன. 15ம் தேதி புறப்பட்டது. ஒன்பது மாவட்டங்களில், 500 கிராமங்கள் வழியாக, 700 கி.மீ., தூரம் பயணித்து, இன்று மாலை கோவை மாவட்டம் வந்தது. பசூரில் தன்னார்வலர்கள், பக்தர்கள் வரவேற்பு அளித்தனர். ரதத்துடன் 63 நாயன்மார்கள் சிலைகள் தாங்கிய வாகனமும் யாத்திரையில் வந்தது. தன்னார்வலர்கள் கூறுகையில், தென் கைலாய பக்தி பேரவை சார்பில், சிவாங்க பாதயாத்திரை உடன் இந்த ரதத்தை கிராமங்கள் தோறும் கொண்டு செல்கிறோம். 40 பேர் சென்னையில் இருந்து வெள்ளிங்கிரி மலை வரை பாதயாத்திரையாக செல்கிறோம். பல கிராமங்களிலும் பக்தர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். சிவராத்திரி குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இதன் நோக்கம், என்றனர். ரதம் நாளை காலை சென்னப்ப செட்டி புதூர், கோவில்பாளையம் வழியாக சரவணம்பட்டி செல்கிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், புரட்டாசி மாத கிருத்திகை விழாவில், பல்லாயிரக்கணக்கில் திரண்ட ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புரட்டாசி மாத கார்த்திகை பூஜையில் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
சென்னை: தமிழகத்தில் உள்ள பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான கோவில்களின், ஆகம அடையாளத்தையே சிதைக்கும் ... மேலும்
 
temple news
மதுரை: சோழவந்தான் அருகே மேலக்கால் காளியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் விழாவில் பால்குடம், பறவை காவடி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar