Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஈஷா யோக மைய ரதம் 500 கிராமங்கள் வழியாக ... பாலமலை ரங்கநாதர் கோயிலில் மகா சுதர்சன ஹோமம் பாலமலை ரங்கநாதர் கோயிலில் மகா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாசி சிவராத்திரி விழா; ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் நடை சாத்தல்
எழுத்தின் அளவு:
மாசி சிவராத்திரி விழா; ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் நடை சாத்தல்

பதிவு செய்த நாள்

10 பிப்
2026
10:02

ராமேஸ்வரம்; மாசி மகா சிவராத்திரி விழா யொட்டி இன்று (பிப்., 10) சுவாமி, அம்மன் கெந்தமாதன பர்வதம் மண்டகப்படிக்கு செல்வதால், கோயில் நடை சாத்தப்படும். மாசி மகா சிவராத்திரி விழாவுக்கு நேற்று முன்தினம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் திருவிழா கொடி ஏற்றப்பட்டது. 3ம் நாள் திருவிழாவான இன்று அதிகாலை 4 மணிக்கு சுவாமி, அம்மன் கேடயத்தில் வீதி உலா செல்வார்கள். பின் காலை 7 மணிக்கு மேல் சுவாமி வெள்ளி பூத வாகனத்திலும், பர்வதவர்த்தினி அம்மன் வெள்ளி கிளி வாகனத்தில் புறப்பாடாகி வீதி உலா சென்று கெந்தமாதன பர்வதம் மண்டகப்படியில் எழுந்தருள்வார்கள். மாலை 6 மணிக்கு மண்டகபடியில் சுவாமி, அம்மனுக்கு மகா தீபாராதனை முடிந்ததும், அங்கிருந்து புறப்பாடாகி இரவு 8 மணிக்கு மேல் கோயிலுக்கு வருவார்கள்.


நடை சாத்தல் : இதனால் கோயிலில் இன்று அதிகாலை 2:30 மணி முதல் 3 மணி வரை ஸ்படிகலிங்க பூஜையும், தொடர்ந்து கால, சாயரட்ச பூஜை நடக்கும். பின் சுவாமி, அம்மன் புறப்பாடானதும் காலை 7 மணிக்கு கோயில் நடை சாத்தப்படும். இதனால் இன்று முழுவதும் பக்தர்கள் புனித நீராட, தரிசனத்திற்கு அனுமதி இல்லை என கோயில் நிர்வாகம் தெரிவித்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை, வடபழனி, முருகன் கோவிலில் பங்குனி உத்திர லட்சார்ச்சனை தெப்பத் திருவிழா இன்று துவங்கியது. ... மேலும்
 
temple news
திருவாரூர்: உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆழித்தேரோட்டம் துவங்கியது.  ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மாடவீதிகளில் தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. நமச்சிவாய ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி. நகர் ஸ்ரீசக்கர த்ரிசக்தி பீடம் லலிதா பரமேஸ்வரி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர பெருவிழாவில், நேற்று முன்தினம் இரவு, 75வது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar