Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பெரிய கோவில் கல்வெட்டு படிகள் சேதம் ... சிதலமடைந்த சோழர் கால பழையாறை சோமநாதர் கோவில் ராஜகோபுரம் புதுப்பிப்பு சிதலமடைந்த சோழர் கால பழையாறை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கொடுங்கலுார் பகவதி அம்மன் திருக்கல்யாண உற்சவ விழா
எழுத்தின் அளவு:
கொடுங்கலுார் பகவதி அம்மன் திருக்கல்யாண உற்சவ விழா

பதிவு செய்த நாள்

10 பிப்
2026
10:02

திருப்பூர்: முதலிபாளையத்தில் உள்ள, ஸ்ரீகொடுங்கலுார் பகவதி அம்மன் கோவிலில், செல்வகணபதி, பாலதண்டாயுதபாணி, சமயுபுரம் மாரியம்மன், கருப்பண்ண சுவாமி சன்னதிகள் உள்ளன. கோவிலில், 12ம் ஆண்டு திருக்கல்யாண உற்சவ விழா நேற்று நடந்தது. நேற்று முன்தினம் இரவு, கொடியேற்றமும், சிறப்பு அபிேஷகம் மற்றும் அலங்காரபூஜை; பாலாஜி நகர் விநாயகர் கோவிலில் இருந்து, அம்மன் அழைப்பு நிகழ்ச்சியும், தொடர்ந்து, கோவிலில் அன்னதானமும் நடந்தது. இரவு, 9:00 மணிக்கு, கொடுங்கலுார் பகவதி அம்மன் சாமி அருள் ஆட்டத்துடன், கதை படிக்கும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று அதிகாலை திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை, வடபழனி, முருகன் கோவிலில் பங்குனி உத்திர லட்சார்ச்சனை தெப்பத் திருவிழா இன்று துவங்கியது. ... மேலும்
 
temple news
திருவாரூர்: உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆழித்தேரோட்டம் துவங்கியது.  ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மாடவீதிகளில் தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. நமச்சிவாய ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர பெருவிழாவில், நேற்று முன்தினம் இரவு, 75வது ... மேலும்
 
temple news
தேவகோட்டை: கோட்டூர் முத்து மாரியம்மன் கோயில் பங்குனி முளைக்கொட்டு திருவிழா 23ம் தேதி காப்புக் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar