Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீவிஸ்வேஸ்வரர் கோவிலில் ... துளு ஆன்மிக வழிபாட்டின் ‘ஆழமான தத்துவம்’ துளு ஆன்மிக வழிபாட்டின் ‘ஆழமான ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அன்னூர் மன்னீஸ்வரர் கோயிலில் வரும் 15ம் தேதி மகா சிவராத்திரி விழா
எழுத்தின் அளவு:
அன்னூர் மன்னீஸ்வரர் கோயிலில் வரும் 15ம் தேதி மகா சிவராத்திரி விழா

பதிவு செய்த நாள்

10 பிப்
2026
11:02

அன்னூர்; அன்னூர் மன்னீஸ்வரர் கோயிலில் வரும் 15ம் தேதி மகா சிவராத்திரி விழா நடைபெறுகிறது.


அன்னூர் மன்னீஸ்வரர் கோயிலில் வருகிற 15ம் தேதி, 50 வது ஆண்டு மகா சிவராத்திரி விழா நடைபெறுகிறது. மாலை 4:30 மணிக்கு சிறப்பு வழிபாடு துவங்குகிறது. 15ஆம் தேதி மாலை துவங்கி 16ம் தேதி காலை 4:30 மணி வரை நான்கு கால பூஜைகள் நடைபெறுகின்றன. வரும் 15 ம் தேதி மாலையில் பெருஞ்சலங்கை ஆட்டம் நடைபெறுகிறது. இதை எடுத்து பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெறுகிறது. இரவு 8:00 மணிக்கு அச்சம் பாளையம் சண்முகம் குழுவின் பஜனை மற்றும் பக்தி நடனம் நடைபெறுகிறது. மறுநாள் அதிகாலை 4:30 மணிக்கு கோவில் உள்பிரகாரத்தில் சுவாமி உலா நடைபெறுகிறது. ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் நடராஜன், அறங்காவலர்கள் மற்றும் விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவாரூர்: உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆழித்தேரோட்டம் துவங்கியது.  ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மாடவீதிகளில் தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. நமச்சிவாய ... மேலும்
 
temple news
தேவகோட்டை: கோட்டூர் முத்து மாரியம்மன் கோயில் பங்குனி முளைக்கொட்டு திருவிழா 23ம் தேதி காப்புக் ... மேலும்
 
temple news
மீஞ்சூர்: மீஞ்சூர் ஸ்ரீ ஏகாம்பரநாதர் கோவில் பிரம்மோத்சவத்தை முன்னிட்டு, தேர் திருவிழா நேற்று ... மேலும்
 
temple news
திருவாலங்காடு: வடாரண்யேஸ்வரர் கோவிலில், பங்குனி உத்சவத்தை முன்னிட்டு தேர் திருவிழா விமரிசையாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar