Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசி ... சிங்கீஸ்வரர் கோவிலில் சிவராத்திரி பிரம்மோத்சவம் துவக்கம் சிங்கீஸ்வரர் கோவிலில் சிவராத்திரி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருத்தணி கோவிலில் பழமையான காளி கோபுரம் இடித்து அகற்றம்
எழுத்தின் அளவு:
திருத்தணி கோவிலில் பழமையான காளி கோபுரம் இடித்து அகற்றம்

பதிவு செய்த நாள்

11 பிப்
2026
04:02

 திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், தேர் வீதி விரிவாக்க பணி நடைபெறும் நிலையில், 100 ஆண்டுகள் பழமையான காளி கோபுரம் இடித்து அகற்றப்பட்டுள்ளது.


திருத்தணி முருகன் கோவிலில், 2009ம் ஆண்டு ஒன்பது நிலை ராஜகோபுரம் கட்டும் பணி துவங்கப்பட்டது. பல்வேறு காரணங்களால், ராஜகோபுரம் பணி முழுமை அடைவதில் சிக்கல் ஏற்பட்டது. கடந்த 2023ம் ஆண்டு ராஜகோபுர பணிகள் முழுமையாக முடிந்தது. கடந்தாண்டு ராஜகோபுரத்திற்கு நவீன கற்களால் வாசற்படி அமைக்கப்பட்டது. இதையடுத்து, ராஜகோபுரத்துக்கும், தேர் வீதிக்கும் இணைப்பு படிகள் அமைக்கும் பணி கடந்தாண்டு அக்டோபர் மாதம் துவங்கியது. தற்போது, ராஜகோபுரத்தையும், தேர்வு வீதியையும் இணைக்கும் பணிக்கு இடையூறாக இருந்த காளி கோபுரம் இடித்து அகற்ற கோவில் நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி, நேற்று அதிகாலை கோவில் அதிகாரிகள் முன்னிலையில், காளி கோபுரம் பொக்லைன் மூலம் இடித்து அகற்றப்பட்டது‌.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நத்தம்: நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பூக்குழி திருவிழா பிப்.23 கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.தென் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா ... மேலும்
 
temple news
அன்னூர்; சென்னையில் துவங்கி 700 கி.மீ., தூரம் பயணித்து, 500 கிராமங்கள் வழியாக அன்னூர் வந்த ஈஷா யோக மைய ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் சேலம் மாவட்டம் இடைப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ... மேலும்
 
temple news
புதுச்சேரி; முதலியார் பேட்டை வன்னிய பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar