Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சூரியனார்கோவில் 30வது ஆதினமாக ... சூளாங்குறிச்சி வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேக ஆண்டு விழா சூளாங்குறிச்சி வரதராஜ பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காமாட்சி அம்பாள் சமேத வரமுக்தீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் விமரிசை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
காமாட்சி அம்பாள் சமேத வரமுக்தீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் விமரிசை

பதிவு செய்த நாள்

12 பிப்
2026
02:02

சோழவரம்: சோழவரம் அடுத்த எருமைவெட்டிப்பாளையம் கிராமத்தில், காமாட்சி அம்பாள் சமேத வரமுக்தீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவிலில் திருப்பணிகள் நடைபெற்று வந்தன. அப்பணிகள் நிறைவுற்று, நேற்று கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது. அதிகாலை முதல் சிறப்பு பூஜைகள் நடந்தன. காலை 11:00 மணிக்கு, மங்கள இசையுடன் வேத மந்திரங்கள் முழங்க, காமாட்சி அம்மாள், வரமுக்தீஸ்வரர் சன்னிதி கோபுர கலசங்கள், ராஜகோபுரம் கலசங்கள் மீது புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. அப்போது, பக்தர்கள் பெருமானை நெஞ்சுருக வணங்கினர். அதை தொடர்ந்து, சிறப்பு தீபாரதனை நடந்தது. மாலை திருக்கல்யாண உற்சவமும், இரவு மூஷிக வாகனத்தில் விநாயகர், மயில் வாகனத்தில் வள்ளி, தேவசேனா, சிவசுப்ரமணியரும், ரிஷப வாகனத்தில் காமாட்சி அம்பாள் சமேத வரமுக்தீஸ்வரரும் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நாளை சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுகிறது. சர‌ஸ்வ‌‌தி பூஜைய‌ன்று வீடுக‌ளிலு‌ம், அலுவலக‌ங்க‌ளிலு‌ம் ... மேலும்
 
temple news
சபரிமலை:  சபரிமலை மற்றும் மாளிகைப்புறம் மேல்சாந்திகள், இன்று சன்னிதானத்தில் குலுக்கல் முறையில் ... மேலும்
 
temple news
பாலக்காடு: பாலக்காடு, கொடுந்திரப்புள்ளி அக்ரஹாரம் ஐயப்பன், பெருமாள் கோவிலில், துர்காஷ்டமி நவராத்திரி ... மேலும்
 
temple news
புதுச்சேரி: பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலுக்கு இந்தியன் வங்கி திருச்சிற்றம்பலம் கூட்டுரோடு கிளை சார்பில், ... மேலும்
 
temple news
சென்னை: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், ஆகம விதிகளுக்கு முரணாக அமைக்கப்பட்ட படிக்கட்டுகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar