Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் ... திருப்பூர் கொங்கு விநாயகர் கோவிலில்  கும்பாபிஷேக ஆண்டு விழா திருப்பூர் கொங்கு விநாயகர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நத்தம் அண்ணாமலையார் கோவிலில் திருவாசகம் முற்றோதல் பெருவேள்வி
பகிர்க copied
எழுத்தின் அளவு:
நத்தம் அண்ணாமலையார் கோவிலில் திருவாசகம் முற்றோதல் பெருவேள்வி

பதிவு செய்த நாள்

04 ஏப்
2026
11:04

நத்தம்: நத்தம் உண்ணாமுலை அம்பாள் உடனுறை அண்ணாமலையார் கோவிலில் மதுரை மெய்ப்பொருள் விளக்க ஞானியர் பேரவை சார்பில் திருவாசகம் முற்றோதல் பெருவேள்வி நிகழ்ச்சி நடந்தது. இதற்கு ஓய்வு பெற்ற கனிமவள இயக்குனர் மணிமாறன் தலைமை தாங்கினார். ஞானியர் பேரவை தலைவர் வழக்கறிஞர் செந்தில் ராமானுஜர் முன்னிலை வகித்தார்.தொடர்ந்து கோவில் வளாகத்தில் மாணிக்கவாசகரால் அருளப்பட்ட சைவத் திருமுறையான திருவாசகத்தின் பாடல்களை ஞானியர் பேரவையை சேர்ந்தவர்கள் குழுவாக இணைந்து முழுமையாகப் பாடி சிவபெருமானை வழிபட்டனர். மேலும் மன அமைதி,முக்தி மற்றும் ஞானம் வேண்டி வழிபாடு செய்யப்பட்டது. பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கபட்டது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா ஆசிரம நவராத்திரி விழாவில் முருகப்பெருமானின் ஆறுபடை ... மேலும்
 
temple news
திருச்சி: திருமலை திருப்பதியில் நவராத்திரி பிரம்மோத்ஸவம் இன்று அக்டோபர் 12 முதல் 20 வரை கோலாகலமாகக் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள ஒரிக்கையில் அமைந்துள்ள ஸ்ரீ காஞ்சி மகாசுவாமி சதாப்தி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்குள் தடை மீறி பக்தர்கள் மொபைல்போனில் செல்பி, வீடியோ ... மேலும்
 
temple news
கமுதி: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முதல்நாடு கிராமத்தில் எல்லைப்பிடாரி அம்மன் பீடத்திற்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar