Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கடலுார் திருப்பாதிரிப்புலியூர் ... மகா சிவராத்திரியின் சிறப்பும்.. பல பிறவி பாவம் நீக்கும் வழிபாட்டு முறையும்..! மகா சிவராத்திரியின் சிறப்பும்.. பல ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சனி மகா பிரதோஷம்: திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் 108 கலசாபிஷேகம்
எழுத்தின் அளவு:
சனி மகா பிரதோஷம்: திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் 108 கலசாபிஷேகம்

பதிவு செய்த நாள்

14 பிப்
2026
05:02

திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் சனி மகாபிரதோஷத்தை முன்னிட்டு உலக நன்மை வேண்டி சிவாச்சார்யர்களால் 108 கலசாபிஷேகம் நடைபெற்றது.


குன்றக்குடி தேவஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் பிரதோஷ நாட்களில் மாலையில் சிறப்பு வழிபாடு நடைபெறும். இன்று சனிமகா பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி மண்டபத்தில் காலை 10:30 மணிக்கு 108 கலசங்கள் நிறுவி யாகசாலை பூஜைகள் பாஸ்கர்குருக்கள், கண்ணப்ப குருக்கள், ஹரி குருக்கள் உள்ளிட்ட சிவாச்சர்யர்களால் துவங்கியது. தொடர்ந்து மதியம் 12:30 மணிக்கு  முதற்காலயாக பூஜை நிறைவடைந்து பூர்ணாகுதி தீபாராதனை நடந்தது.


பின்னர் மாலை 4:30 மணிக்கு இரண்டாம் காலயாக பூஜைகள் துவங்கியது. பூஜைகள் நிறைவாகி பூர்ணாகுதி தீபாராதனை நடந்தது. பின்னர் யாகசாலையிலிருந்து கலசங்கள் புறப்பாடாகி, நந்திதேவருக்கும், சுவாமிக்கும் அபிஷேக,ஆராதனைகள் நடந்தன. தொடர்ந்து வெள்ளி ரிஷபவாகனத்தில் சுவாமி-அம்பாள் எழுந்தருளினார். நந்திதேவருக்கும் அலங்காரம் நடந்து தீபாராதனை நடந்தது. பின்னர் சுவாமி உட் பிரகாரங்களில் வலம் வந்தார். ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: ஏகாம்பரநாதர் கோவில், பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழாவை முன்னிட்டு இன்று தேரோட்டம் ... மேலும்
 
temple news
திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவத்தில் தங்க கருட ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; பூண்டி, வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில், பங்குனி உத்திர தேர்த்திருவிழா ... மேலும்
 
temple news
பல்லடம்; பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, மாதப்பூர் முத்துக்குமாரசுவாமி கோவிலில், கொடியேற்று விழா ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே குட்டூர் உண்ணாமுலை அம்பாள் உடனுறை அண்ணாமலையார் கோவில் கால பைரவர் கோவிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar