Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருமலைக்கேணி சுப்பிரமணியசுவாமி ... நெட்டப்பாக்கம் அங்காளம்மன் கோவிலில் மயானக்கொள்ளை விழா நெட்டப்பாக்கம் அங்காளம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பெரியகோட்டை கோயிலில் பால்குடம் எடுத்து பூக்குழி இறங்கிய பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பெரியகோட்டை கோயிலில் பால்குடம் எடுத்து பூக்குழி இறங்கிய பக்தர்கள்

பதிவு செய்த நாள்

18 பிப்
2026
10:02

மானாமதுரை; மானாமதுரை அருகே பெரியகோட்டை சிவகுருநாத சுவாமி கோயில் சிவராத்திரி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து அலகு குத்தி பூக்குழி இறங்கினர்.


மானாமதுரை அருகே பெரியகோட்டை கிராமத்தில் உள்ள சிவகுருநாத சுவாமி, அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் உள்ள பரிவார தெய்வங்களுக்கும் வருடம் தோறும் நடைபெறும் மகா சிவராத்திரி திருவிழாவின் போது இக்கோயிலைச் சேர்ந்த குடிமக்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். கடந்த 3 நாட்களாக நடைபெறும் விழாவையொட்டி தினம் தோறும் சுவாமிகளுக்கு அபிஷேக, ஆராதனைகள், பூஜைகள் நடைபெற்று வருகின்றன. நேற்று நடைபெற்ற பால்குட விழாவை முன்னிட்டு நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் அதிகாலை முதலே பால்குடங்கள், காவடி எடுத்து அலகு குத்தி ஊரின் முக்கிய வீதிகளின் வழியே வலம் வந்து கோயில் முன்பாக அமைக்கப்பட்டிருந்த பூக்குழியில் இறங்கி சுவாமி தரிசனம் செய்தனர்.பின்னர் கோயில் வளாகத்தில் ஏராளமான பக்தர்கள் பொங்கல் வைத்து சுவாமிகளை வழிபட்டனர். கோயில் முன்பாக தினம்தோறும் கலை நிகழ்ச்சிகள் மற்றும் அன்னதானம் நடைபெற்றது.விழாவிற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினர்,பூசாரிகள் கோயில் குடிமக்கள் கிராமத்தினர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழா திருவிழாவில் நாளை கொடியேற்றம், கம்பத்தில் தீச்சட்டி ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணியசுவாமி கோவிலில் மாசி மாத அமாவாசை சிறப்பு பூஜை ... மேலும்
 
temple news
நெட்டப்பாக்கம்: நெட்டப்பாக்கம் அடுத்த செம்படப்பேட்டை கிராமத்தில் உள்ள அங்காளம்மன் கோவில் ... மேலும்
 
temple news
பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் ஸ்ரீரங்கம், பவுண்டரீகபுரம் ஸ்ரீமத் ... மேலும்
 
temple news
கோவை ஆர். எஸ். புரம் காமாட்சி அம்மன் கோவிலில் ஸ்ரீ காமாட்சி அம்மன் மண்டலி சார்பில் திருவிளக்கு பூஜை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar