Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மன்னிஸ்வரர் கோவிலில் கோச்செங்கட் ... அம்மன் கோயில் பொங்கல் விழாவிற்காக தீச்சட்டி, ஆயிரங்கண் பானை தயாரிக்கும் பணி தீவிரம் அம்மன் கோயில் பொங்கல் விழாவிற்காக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இளையனார்வேலுார் முருகன் கோவிலில் லட்சார்ச்சனை விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
இளையனார்வேலுார் முருகன் கோவிலில் லட்சார்ச்சனை விழா

பதிவு செய்த நாள்

18 பிப்
2026
04:02

வாலாஜாபாத்; இளையனார்வேலுார், முருகன் கோவில் லட்சார்ச்சனை விழா நடைபெற்று வருகிறது.


வாலாஜாபாத் வட்டம், இளையனார்வேலுாரில் ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ், முருகன் கோவில் உள்ளது. முருக பெருமான் தன் வேல் கொண்டு அரக்கர்களை வதம் செய்ததாக வரலாற்று சிறப்புமிக்க தலமாக இது விளங்குகிறது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம், லட்சார்ச்சனை பெருவிழா ஆறு நாட்கள் விமரிசையாக நடப்பது வழக்கம். அதன்படி, நடப்பாண்டிற்கான லட்சார்ச்சனை விழா நேற்று துவங்கியது. விழாவையொட்டி, மூலவர் முருகனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம், மஹா தீபாரதணயும், சண்முக பெருமானுக்கு சிறப்பு அலங்காரம், மஹா தீராதணை நடந்தது. விழாவின் 2ம் நாளான இன்று சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய சண்முக பெருமான், வள்ளி, தெய்வானையுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தினமும் லட்சார்ச்சனை விழா நடைபெறுவதாகவும், வரும் 22ல் இந்த விழா நிறைவு பெறுவதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருநள்ளாறு: காரைக்கால் திருநள்ளாறு கோவிலில் புரட்டாசி சனியை முன்னிட்டு இன்று ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை ... மேலும்
 
temple news
காரைக்கால்: காரைக்கால் நித்ய கல்யாண பெருமாள் கோவிலில் புரட்டாசி முன்னிட்டு இன்று முத்தங்கி சிறப்பு ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் சனி கிழமையை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar