Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குருவாயூர் கோவில் யானை ... மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் ஆயிரக்கணக்காண பக்தர்கள் தீமிதித்து நேர்த்தி கடன் மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவை மாவட்ட பள்ளி வாசல்களில் ரம்சான் நோன்பு துவக்கம்
எழுத்தின் அளவு:
கோவை மாவட்ட பள்ளி வாசல்களில் ரம்சான் நோன்பு துவக்கம்

பதிவு செய்த நாள்

19 பிப்
2026
05:02

கோவை: கோவை மாவட்ட பள்ளி வாசல்களில்  ஜமாஅத்தின் ரம்சான் பிறை காணல் கூட்டம் ஜமாத்களில் நடந்தது. ஜமாத் தலைவர் ஹாஜி காஜா முஹையதீன் ரத்தினபுரி நால்வர் லேஅவுட் தாருல் குர் ஆன் சுன்னத் ஜமாஅத் பள்ளிவாசலிலும், கோவை விவசாய கல்லுாரி பள்ளி ஜமாஅத்திலும் நடந்த பிறை காணும் நிகழ்ச்சியில்  கோவை மாவட்ட அனைத்து ஜமாத் பொதுசெயலாளர் ஹாஜி முஹம்மது அலியும் பங்கேற்று பிறை பார்த்தனர்.  கோவையில் புதனன்று ரம்சான் பிறை தெரியவில்லை என்றாலும், பிற ஊர்களில் பிறை தென்பட்டதை உறுதி செய்து தமிழ்நாடு தலைமை காஜி மவுலானா உஸ்மான் அன்று இரவு தராவீஹ் தொழுகையும், ஸஹர் உணவும் உண்டு வியாழன் முதல் நோன்பு தொடங்குவதாக அறிவித்துள்ளார். அனைத்து ஜமாஅத் நிர்வாகிகளும், மவுலவிஅப்துல் ரஹ்மான் ஜலாலியும் பங்கேற்றனர்.  

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த தீமிதி விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீமிதித்து ... மேலும்
 
temple news
பாலக்காடு; பரியானம்பற்ற பகவதி அம்மன் கோவில் பூரம் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கேரள மாநிலம் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் உண்டியல் எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. அதில் ரூ.2.70 கோடி காணிக்கையாக ... மேலும்
 
temple news
மதுரை: விருதுநகர் மாவட்டத்தில் பெருமாள் கோயில் கருவறையில் இருந்து கல்வெட்டை கண்டுபிடித்த அமைச்சர் ... மேலும்
 
temple news
சின்னாளபட்டி; சின்னாளபட்டியில் பாரம்பரிய காமன் பண்டிகை, நேற்றுமுன்தினம் இரவு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar