Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிவகங்கை மகாமாரியம்மன் கோயிலில் ... இருளில் மூழ்கும் ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரை: அச்சத்தில் பக்தர்கள் இருளில் மூழ்கும் ராமேஸ்வரம் அக்னி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சுந்தர ஆஞ்சநேயர் கோவிலில் நாளை சுதர்ஷன ஹோமம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சுந்தர ஆஞ்சநேயர் கோவிலில் நாளை சுதர்ஷன ஹோமம்

பதிவு செய்த நாள்

14 மார்
2026
01:03

இந்திரா நகர்: இந்திரா நகர் ஸ்ரீசுந்தர ஆஞ்சநேயர் கோவிலில், நாளை ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவ சுதர்ஷன ஹோமம் நடத்தப்படுகிறது.


ஸ்ரீலட்சுமி சுதர்ஷன ஹோமம் செய்வதால், மாணவர்களுக்கு கல்வி, அறிவு, ஞானம், நினைவாற்றல் சிறந்து விளங்கும். எதிரிகள் பயம் நீங்கி, தீய சக்திகளில் இருந்து பாதுகாப்பு பெற்று, காரிய வெற்றி, சுபிட்சம் அடையலாம். இதனால், மன அமைதி, ஆரோக்கியம், தொழில் வளர்ச்சியை மேம்படுத்த உதவும் சிறப்பு வழிபாடு இது. இத்தகைய ஹோமம், பெங்களூரு இந்திரா நகர், 100 அடி சாலையில் உள்ள ஸ்ரீ சுந்தர ஆஞ்சநேயர் கோவிலில், நாளை நடக்கிறது. அன்று காலை 9:00 முதல் 10:00 மணி வரை ஸ்ரீலட்சுமி ஹயக்கீரவ சுதர்ஷன ஹோமமும், சங்கல்பமும் நடக்கிறது. மதியம், 12:30 முதல் 1:00 மணி வரை பூர்ணாஹூதி, மஹா மங்களாரத்தி நடைபெறும். மேலும் விபரங்களுக்கு 95381 48661 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், புரட்டாசி மாத தேய்பிறை பிரதோஷத்தையொட்டி, ... மேலும்
 
temple news
சென்னை: நவராத்திரி விழா கொண்டாட்டத்திற்கு நாடு முழுவதும் மக்கள் தயராகிவருகின்றனர், சென்னை வடபழநி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கரையில் சிமெண்ட் சிலாப் கல்கள் சேதமடைந்து உள்ளதால், ... மேலும்
 
temple news
சுசீந்திரம் ; சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் நவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக, தமிழக மற்றும் ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: புரட்டாசி மாதம் முன்னிட்டு தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயில் பிரகாரத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar