திருவண்ணாமலையில் சங்கரவிஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் 58 வது ஜெயந்தி விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14மார் 2026 04:03
திருவண்ணாமலை; திருவண்ணாமலை கிரிவலப்பாதையில், காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது பீடாதிபதி, சங்கரவிஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் 58 வது ஜெயந்தி விழாவில் சிறப்பு யாகம் நடந்தது. பல்வேறு சிறப்பு பூஜைகளுக்கு பின் விழாவில் ஸ்வாமி ஊர்வலம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.