Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news  மாசி மாத கடைசி சனி; புத்தேரி வரதராஜ ... கோயிலில் கண்ட இடத்தில் விளக்கேற்ற வேண்டாம்: பக்தர்களுக்கு அறிவுரை கோயிலில் கண்ட இடத்தில் விளக்கேற்ற ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆண்டாள், ரெங்க மன்னார் ஏப்.1ல் திருக்கல்யாணம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஆண்டாள், ரெங்க மன்னார் ஏப்.1ல் திருக்கல்யாணம்

பதிவு செய்த நாள்

15 மார்
2026
02:03

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துாரில் ஆண்டாள்,ரெங்கமன்னார் திருக்கல்யாண திருவிழா மார்ச் 24ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. ஏப். 1 இரவு 7:00 மணிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது.


இக்கோயிலில் ஆண்டு தோறும் பங்குனி உத்திர நாளன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாண திருவிழா நடப்பது வழக்கம். அதன்படி மார்ச் 24 காலை 8:00 மணிக்கு திருக்கல்யாண திருவிழா கொடியேற்றத்துடன் துவங்குகிறது. அதனை தொடர்ந்து தினமும் காலையில் ஆண்டாள், ரெங்க மன்னார் மண்டபம் எழுந்தருளலும், இரவு வாகனங்களில் வீதி உலாவும் நடக்கிறது.


ஏப்.1 காலை 7: 20 மணிக்கு செப்பு தேரோட்டமும், இரவு 7:00 மணிக்கு மேல் ஆண்டாள், ரெங்க மன்னார் திருக்கல்யாணமும் நடக்கிறது. நிறைவு நாளான ஏப. 5 மாலை 6:00 மணிக்கு வெள்ளிக்குறடு மண்டபத்தில் ஆண்டாள், ரெங்கமன்னார் எழுந்தருள புஷ்ப யாகம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் சக்கரையம்மாள், கோயில் பட்டர்கள் செய்து வருகின்றனர். 

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை ;  புரட்டாசி மாத ஏகாதசி முன்னிட்டு காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ ... மேலும்
 
temple news
புரட்டாசி மகாளய பட்சத்தில் வரும் தேய்பிறை ஏகாதசி இந்திர ஏகாதசி எனப்படுகிறது. நம் முன்னோர்களின் ... மேலும்
 
temple news
மேலூர்: சூரக்குண்டில் எல்லா வளமும் கிடைக்க வேண்டி கிராமத்தினர் சுவாமி சிலை எடுத்தும், கிடாவெட்டி ... மேலும்
 
temple news
சென்னை பூந்தமல்லி - போரூர் மெட்ரோ ரயில் சேவையை அக்டோபர் 11ம் தேதி துவங்கி வைக்க சென்னை வருகிறார் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவம் தொடங்க இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar