Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அன்னமாச்சார்யாரின் 523வது வர்தந்தி ... நீதிபோதனையே மகத்தானது; பிரபஞ்சம் சத்தியத்தின் முகம்: பேராசிரியர் மதுசூதனன் நாயர் நீதிபோதனையே மகத்தானது; பிரபஞ்சம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கிரிவலம் செல்ல இலவச பஸ் துவக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கிரிவலம் செல்ல இலவச பஸ் துவக்கம்

பதிவு செய்த நாள்

16 மார்
2026
12:03

திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் சார்பில் பக்தர்கள் கிரிவலம் செல்ல இலவச பஸ் பயணம் பக்தர்கள் பயன்பாட்டுக்கு நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.


திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், வாரவிடுமுறை நாள் என்பதால் நேற்று சுவாமி  தரிசனம் செய்ய பக்தர்கள் குவிந்தனர். கொளுத்தும் வெயிலின் பொருட்படுத்தாமல்  நீண்ட வரிசையில்,  காத்திருந்து தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு கோவில் சார்பில் நீர் மோர் வழங்கப்பட்டது. கோவில் சார்பில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை பக்தர்கள் கிரிவலம் செல்ல இலவச பஸ் பயணம் பக்தர்கள் பயன்பாட்டுக்கு நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. நேற்று முதல் 5 பஸ்கள் விடப்பட்டது. நேற்று சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் இலவச பஸ் பயணம் துவக்கி வைக்கப்பட்டது. காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை பக்தர்கள் பயணம் செய்யலாம்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: மஹாளய பட்ச காலத்தில், துறவறம் பூண்ட சந்நியாசிகள், ரிஷிகள் மற்றும் குருமார்களின் ஆன்மா ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை மாவட்டம் சதுரகிரி மலை சுந்தரமகாலிங்கம் சுவாமி கோயில் மகாளய அமாவாசை விழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதியில் நவராத்திரி பிரமோற்சவம் வரும் 12ம் தேதி தொடங்க உள்ள நிலையில் 6 நாட்களுக்கு ... மேலும்
 
temple news
மதுரை: கள்ளழகர் திருக்கோயிலில் பெயர்ப்பலகையில் இருந்து தமிழ் மொழி எவ்விதத்திலும் நீக்கப்படவில்லை. ... மேலும்
 
temple news
புதுடில்லி: 25 ஆண்டுகால மக்கள் சேவை நிறைவு பெற்றதையொட்டி, டில்லியில் விநாயகர் கோவிலில் மோடி வழிபாடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar