Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பங்குனி முதல் செவ்வாய்; ... ஆலூர் தேசி லிங்கேஸ்வரர் கோயிலில் பங்குனி சிறப்பு பூஜை. ஆலூர் தேசி லிங்கேஸ்வரர் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வடமதுரை முத்தாலம்மன் கோயில் திருவிழாவில் கழு மரம் ஏறும் நிகழ்வு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
வடமதுரை முத்தாலம்மன் கோயில் திருவிழாவில் கழு மரம் ஏறும் நிகழ்வு

பதிவு செய்த நாள்

17 மார்
2026
11:03

வடமதுரை; வடமதுரை முத்தாலம்மன் கோயில் திருவிழாவில் கழுமரம் ஏறும் நிகழ்ச்சி நடந்தது. 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் இக்கோயில் உற்ஸவ திருவிழா மார்ச் 8 ல் சாட்டுதலுடன் துவங்கியது. நேற்றுமுன்தினம் இரவு கரகம் ஜோடித்து மின் அலங்கார ரதத்தில் ஊர்வலமாக கோயில் வந்தது. நேற்று காலை பொங்கல் வைத்தல் உள்ளிட்ட நேர்த்திக்கடன் வழிபாடுகள் நடந்தன. நேற்று மாலை முத்தாலம்மன் கோயில் முன்பாக சிறப்பு பூஜைகள் செய்து 3 கழு மரங்கள் நடப்பட்டன. இதில் பாரம்பரிய உரிமை பெற்ற இளைஞர்கள் ஏறியதும் கோயில் வாசலில் படுகளம் அமைக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. இன்று மாலை அம்மன் பூஞ்சோலை செல்லுதலுடன் விழா நிறைவடைகிறது.


பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: மாற்றுத்திறனாளிகள் மாணவர்களின் வளர்ச்சிக்கு அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது என ... மேலும்
 
temple news
மேலூர்: வெள்ளலூர் நாட்டில் குழந்தைகளை அம்மனாக பாவிக்கும் ஏழைகாத்தம்மன் கோயில் திருவிழாவில் திரளான ... மேலும்
 
temple news
உடுமலை; சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு உடுமலை சித்தி புத்தி விநாயகர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை, ஐஸ்வர்யா நகரில் அமைந்துள்ள, ஸ்ரீ கற்பக விநாயகர், ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ கல்யாண ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா அக்., 10 தேதி தொடங்கி, 22ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar