Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news போத்தம்பாளையம் வீரமாத்தி அம்மன் ... பண்ணாரி மாரியம்மன் கோவிலில் குண்டம் பூச்சாட்டு விழா பண்ணாரி மாரியம்மன் கோவிலில் குண்டம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பங்குனி அமாவாசை; மாவூற்று வேலப்பர், ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பங்குனி அமாவாசை; மாவூற்று வேலப்பர், ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு

பதிவு செய்த நாள்

18 மார்
2026
02:03

ஆண்டிபட்டி; ஆண்டிபட்டி அருகே மாவூற்று வேலப்பர் கோயிலில் பங்குனி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் ஹிந்து அறநிலை துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலில் அமாவாசையை முன்னிட்டு வேலப்பர் சுவாமிக்கு அபிஷேகங்கள் சிறப்பு அலங்காரம், பூஜைகள் செய்தனர். காவல் தெய்வம் கருப்பசாமிக்கு பூஜைகள் செய்து வழிபட்டனர். பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


ஆண்டிபட்டி மேற்கு ஓடை தெரு வீர ஆஞ்சநேயர் கோயிலில் நடந்த அமாவாசை விழாவில் சுவாமிக்கு பால், தயிர், சந்தனம், பன்னீர், இளநீர் உட்பட 21 வகையான அபிஷேகங்கள் செய்து வழிபட்டனர். ஆஞ்சநேயர் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.


சக்கம்பட்டி நன்மை தருவார் ஐயப்ப சுவாமி கோயிலில் நடந்த அமாவாசை விழாவில் 49 அடி உயர மாகாளி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: சென்னை, மணலி புதுநகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அய்யா வைகுண்ட தர்மபதியில், ஆண்டுதோறும் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் அக்.,9ல் மலை மேல் குமாரருக்கு (சுப்பிரமணிய சுவாமிக்கு) வேல் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் செப்டம்பர் 17ம் தேதி நடந்த நிலையில், இன்றுடன் மண்டல ... மேலும்
 
temple news
ஆறுபடை வீடுகளில் ஆறாவதாக விளங்கும் சோலைமலை முருகப்பெருமானின் வேல்வழிபாடு செய்யப்பட்ட தலமாக ... மேலும்
 
temple news
பிளைதுபாய் விமானி கேப்டன் ஸ்மித் மச்சாருடன் பிரதமர் மோடி பேசிய வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar