Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி ரோப் கார் சேவை பராமரிப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உடுமலை மாரியம்மன் தேர்த்திருவிழா பந்தல் கால் நடுதல் நிகழ்ச்சி
எழுத்தின் அளவு:
உடுமலை மாரியம்மன் தேர்த்திருவிழா பந்தல் கால் நடுதல் நிகழ்ச்சி

பதிவு செய்த நாள்

18 மார்
2026
04:03

 உடுமலை: உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவிற்காக, கோவில் வளாகத்தில் பந்தல் கால் நடும் நிகழ்ச்சி நடந்தது.


உடுமலையில் பிரசித்தி பெற்ற  மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு, இன்று மாரியம்மன் கோவில் வளாகத்தில், அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, பந்தல் கால் நடும் நிகழ்ச்சி நடந்தது. அறங்காவலர் ஸ்ரீதர் மற்றும் அதிகாரிகள், பக்தர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து திருவிழா பணிகள் துவங்கின. வரும், 24ம் தேதி, மாலை, 4:00 மணிக்கு நோன்பு சாட்டுதல் நிகழ்ச்சி நடக்கிறது.  31ம் தேதி, மாலை, 7:00 மணிக்கு, கம்பம் போடுதல் நிகழ்சியும், ஏப்., 2ம் தேதி, இரவு, 12:00 மணிக்கு, கிராம சாந்தி, வாஸ்து சாந்தி நிகழ்ச்சிகள் நடக்கின்றன. ஏப்., 3ம் தேதி, மதியம், 1:00 மணிக்கு, கொடியேற்றம், மதியம், 2:00 மணிக்கு, பூவோடு துவக்கமும், 7ம் தேதி, இரவு, 10:00 மணிக்கு, பூவோடு நிறைவு நிகழ்ச்சி நடக்கிறது. ஏப்., 8ம் தேதி, அதிகாலை, 4:00 மணிக்கு மாவிளக்கு ஊர்வலமும், மாலை, 3:00 மணிக்கு, அம்மன் திருக்கல்யாண உற்சவமும் நடக்கிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம், ஏப்.,9ம் தேதி நடக்கிறது. அன்று காலை, 6:45 மணிக்கு  அம்மன் திருத்தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சியும், மாலை, 4:00 மணிக்கு திருத்தேரோட்டமும் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் மாசி பங்குனி திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
பாலக்காடு; குருவாயூர் கிருஷ்ணர் கோவில் மேல்சாந்தியாக, நாராயணன் நம்பூதிரி தேர்வு ... மேலும்
 
temple news
ஆண்டிபட்டி; ஆண்டிபட்டி அருகே மாவூற்று வேலப்பர் கோயிலில் பங்குனி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் ... மேலும்
 
temple news
கோவை ; பங்குனி மாதம் அமாவாசை திதியை முன்னிட்டு கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் பொதுமக்கள் தங்கள் ... மேலும்
 
temple news
மைசூரு: கன்னட உகாதியை ஒட்டி, மைசூரு அரண்மனை வளாகத்தில், ‘உகாதி சங்கீத உத்சவம்’ வரும் 19 முதல். 21ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar