Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில் ... ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் யுகாதி சிறப்பு வழிபாடு ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சம்மந்தம் அங்காளம்மன் கோவிலில் மயானக்கொள்ளை திருவிழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சம்மந்தம் அங்காளம்மன் கோவிலில் மயானக்கொள்ளை திருவிழா

பதிவு செய்த நாள்

19 மார்
2026
11:03

புதுச்சத்திரம்; புதுச்சத்திரம் அடுத்த சம்மந்தம் அங்காளம்மன் கோவிலில், மயானக்கொள்ளை திருவிழா நடந்தது.


விழா கடந்த 13 ம் தேதி காலை 9.00 மணிக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்குகியது. 17 ம் தேதி மதியம் 1.00 மணிக்கு பால்குடம் எடுத்து வந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இரவு 7.00 மணிக்கு தாய் வீட்டு சீர் எடுத்து வருதல், இரவு 10.00 மணிக்கு இருளமுகம், உச்சிக்கொப்பறை, காட்டேரி உடன் மயானம் செல்லுதல் நடந்தது. சிறப்பு விழாவான மயானக்கொள்ளை உற்சவம் 18 ம் தேதி (நேற்று) நடந்தது. அதையொட்டி காலை 9.00 மணிக்கு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, 2.00 மணிக்கு கரகம், உச்சிக் கொப்பரையுடன் மயானம் சென்று, மாலை 5.00 மணிக்கு மயானக்கொள்ளை உற்சவம் நடந்தது. 20 ம் தேதி காலை 10.00 மணிக்கு மஞ்சள் விளையாட்டு விழா நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், கிராம பொதுமக்கள் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; காரமடை அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் புரட்டாசி 3ம் சனிக்கிழமையை முன்னிட்டு இன்று சிறப்பு ... மேலும்
 
temple news
கோவை; புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், காந்தி ஜெயந்தி விடுமுறையான நேற்று, பல்லாயிரக்கணக்கில் திரண்ட ... மேலும்
 
temple news
சென்னை: திருவொற்றியூர் காலடிப்பேட்டையில் உள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில், ... மேலும்
 
temple news
கோவை:  புரட்டாசி மாதம் மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு கோவை உக்கடம் கோட்டைமேடு பூமி நீளா சமேத கரி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar