Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பரமக்குடி முத்தாலம்மன் கோயில் ... அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலில் தங்க தேரோட்டம் அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலில் தங்க ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பரிமளரங்கநாதர் கோயில் பங்குனி உத்திர விழா கொடியேற்றத்துடன் துவக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பரிமளரங்கநாதர் கோயில் பங்குனி உத்திர விழா கொடியேற்றத்துடன் துவக்கம்

பதிவு செய்த நாள்

24 மார்
2026
05:03

மயிலாடுதுறை; திருஇந்தளூர் பரிமளரங்கநாதர் கோயில் பங்குனி உத்திர பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.


மயிலாடுதுறை அருகே திருஇந்தளூரில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றானதும் பஞ்ச அரங்க சேத்திரங்களுள் ஒன்றானதுமான பரிமள ரங்கநாதர் பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர பெருவிழா மிகவும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.  இவ்வாண்டு பங்குனி உத்திர பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.  அதனையொட்டி சுகந்தவன நாதப் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் முன்பு எழுந்தருளினார். பட்டாச்சாரியார்கள் கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்து காலை 8.30 மணியளவில் கருட கொடியேற்றினர். தொடர்ந்து பெருமாள் கோயில் உட்பிரகாரம் வலம் வந்து ஏகாதசி மண்டபத்தில் உள்ள கண்ணாடி அறையில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 10 நாள்கள் நடைபெறும் இவ்விழாவில் தினமும் மாலை பெருமாள் திருவீதியுலா நடைபெறுகிறது. முக்கிய விழாவாக வரும் 27ம் தேதி ஓலை சப்பரமும், 30ம் தேதி திருக்கல்யாண உற்சவமும், ஏப்ரல் 1ம் தேதி திருத்தேரோட்டம், சந்திர புஷ்கரணியில் தீர்த்தவாரி உற்சவமும், ஏப்ரல் 12ம் தேதி தெப்ப உற்சவம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் செயல்அலுவலர் ரம்யா தலைமையில் இந்து சமய அறநிலையத்துறை ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், புரட்டாசி மாத கிருத்திகை விழாவில், பல்லாயிரக்கணக்கில் திரண்ட ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புரட்டாசி மாத கார்த்திகை பூஜையில் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
சென்னை: தமிழகத்தில் உள்ள பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான கோவில்களின், ஆகம அடையாளத்தையே சிதைக்கும் ... மேலும்
 
temple news
மதுரை: சோழவந்தான் அருகே மேலக்கால் காளியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் விழாவில் பால்குடம், பறவை காவடி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar