Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பரிமளரங்கநாதர் கோயில் பங்குனி ... திருக்காமீஸ்வரர் கோவிலில் சிவலிங்கம் மீது சூரிய ஒளி பட்ட அற்புத காட்சி; பக்தர்கள் பரவசம் திருக்காமீஸ்வரர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலில் தங்க தேரோட்டம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலில் தங்க தேரோட்டம்

பதிவு செய்த நாள்

24 மார்
2026
06:03

அன்னூர்: அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலில் தங்க தேரோட்டம் நடந்தது.


பழமையான, அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலில், இரண்டரை கோடி ரூபாய் செலவில் புதிதாக தங்கத்தேர் உருவாக்கப்பட்டது. கடந்த தைப்பூச நாளன்று முதல் முறை தேரோட்டம் நடந்தது. இரண்டாவது முறையாக கடந்த மாதம் கிருத்திகையன்று தேரோட்டம் நடந்தது. மூன்றாவது முறையாக, நேற்று இரவு தங்க தேரோட்டம் நடந்தது. முன்னதாக வள்ளி தெய்வானை சமேதர முருகப் பெருமானுக்கு அபிஷேக பூஜை, அலங்கார பூஜை நடந்தது. தங்கத்தேரில் முருகப் பெருமான் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். தங்கத்தேர் உள் பிரகாரத்தில் மின்னொளியில் அலங்கார விளக்குகளுடன் ஜொலித்தது. உள்பிரகாரத்தில் உலா வந்து அருள் பாலித்தது. அறங்காவலர் குழு தலைவர் நடராஜன், அறங்காவலர்கள் கணேச மூர்த்தி, யசோதா, பரமேஸ்வரன், சங்கர் மற்றும் திரளான பக்தர்கள் தங்க தேரை இழுத்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது, ஒவ்வொரு மாதமும், கிருத்திகையன்று மாலை 6:30 மணிக்கு தங்க தேரோட்டம் நடைபெறும். கோவில் அலுவலகத்தில் 5,000 ரூபாய் செலுத்துவோர் தங்க தேரை இழுத்து இறையருள் பெறலாம், என கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுச்சத்திரம்: திருச்சோபுரம் திருச்சோபுரநாதர் கோவிலில், சுவாமி சிலை மீது சூரிய ஒளிபடும் அதிசய ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் பாலமலை வழியாக மேல்முடி ரங்கநாதர் கோயில் செல்ல விரும்பிய, 500 ... மேலும்
 
temple news
சென்னை: சாய்பாதானந்தா திரைப்படம் குரு பக்தியின் உச்சம் என, திரைப்பட கலைஞர்கள் பாராட்டு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாடவீதி பகுதியில் உள்ள பூதநாராயண பெருமாள் கோவிலில் மத்யாஷ்டமியை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: புரட்டாசி மாத திருவாதிரை திருமஞ்சனத்தையொட்டி, காஞ்சிபுரம் செவிலிமேடு ராமானுஜர் நேற்று, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar