Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news எல்லை மாரியம்மன் கோவில் மகா ... அமைச்சர் வெற்றி பெற கொளஞ்சியப்பர் கோவிலில் பிராது கட்டி வழிபாடு அமைச்சர் வெற்றி பெற கொளஞ்சியப்பர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
 திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் ஒரே நாளில் 20 திருமணங்கள்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
 திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் ஒரே நாளில் 20 திருமணங்கள்

பதிவு செய்த நாள்

25 மார்
2026
05:03

 திருப்போரூர்; திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் இன்று ஒரே நாளில் 20 திருமணங்கள் நடந்தன.


திருப்போரூரில் அறுபடை வீட்டிற்கு நிகரான மும்மூர்த்தி அவதாரத்தை பிரதிபலிக்கும் மூலவர் கந்தசுவாமி சுயம்புமூர்த்தியாக பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலில் நான்கு கால பூஜைகள், கிருத்திகை, சஷ்டி, விகாசம் உள்ளிட்ட சிறப்பு வழிபாடு நடக்கிறது. இக்கோவிலில் திருமணம் செய்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. முகூர்த்த நாளான இன்று கோவிலில் திருமணம் செ ய்வோர் 20க்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்திருந்தனர். அவர்கள் கோவில் பிரகாரம், உற்சவர் மண்டபம், வட்ட மண்டபம் ஆகிய இடங்களில் திருமணம் செ ய்தனர். முன்பதிவு செ ய்யாதவர்களும் திருமணம் செய்ய வந்திருந்ததால் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தர்ப்பணம் கொடுக்க பல நாட்கள் இருந்தாலும், மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுத்தால், அனைத்து ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
புரட்டாசியில் வரும் நவராத்திரி மிகவும் பிரசித்தி பெற்றது. ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் ... மேலும்
 
temple news
மதுரை: நீர்நிலைகள் நம் பாரம்பரியத்தின் அங்கம். அவற்றை துாய்மையாக பராமரிக்க வேண்டும் என காஞ்சி ஸ்ரீ ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்: மலேசியாவில் நடந்த மஹாசத்சங்கத்தில்,"தமிழர்களின் தெம்புக்கு அடிப்படையாக இருப்பது, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar