Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news  திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் ... வரதராஜ பெருமாள் கோவிலில் மகா கும்பாபிஷேகம்;  பக்தர்கள் குவிந்தனர் வரதராஜ பெருமாள் கோவிலில் மகா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அமைச்சர் வெற்றி பெற கொளஞ்சியப்பர் கோவிலில் பிராது கட்டி வழிபாடு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
அமைச்சர் வெற்றி பெற கொளஞ்சியப்பர் கோவிலில் பிராது கட்டி வழிபாடு

பதிவு செய்த நாள்

25 மார்
2026
05:03

 ராமநத்தம்: அமைச்சர் கணேசன் மீண்டும் வெற்றி பெற கொளஞ்சியப்பர் கோவிலில், தி.மு.க.,வினர் பிராது கட்டி வழிபட்டனர்.


திட்டக்குடி தொகுதியில் கடந்த, 2016 மற்றும் 2021,ல் நடந்த சட்டசபை தேர்தலில், அமைச்சர் கணேசன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதில், 2021,ல் நடந்த தேர்தலில் 21 ஆயிரத்து 563 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சராக பதவி வகித்தார். இந்நிலையில், வேப்பூர் அடுத்த கோ.கொத்தனூர் முன்னாள் ஊராட்சி தலைவர் செல்வகுமாரி தலைமையிலான தி.மு.க.,வினர், வரும் சட்டசபை தேர்தலில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி தலைமையிலான தி.மு.க., 200 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கவும், திட்டக்குடி தொகுதியில் மீண்டும் போட்டியிடும் அமைச்சர் கணேசன் தேர்தலில் வெற்றி பெற்று அமைச்சராகவும் பிராது கட்டினர். அப்போது, தி.மு.க., தொண்டரணி மாவட்ட துணை அமைப்பாளர் ரகுநாதன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ராஜரத்தினம், தி.மு.க., நிர்வாகிகள் மாரி முத்தாள் குணா, பாலாஜி, அசோகன், சிவா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தர்ப்பணம் கொடுக்க பல நாட்கள் இருந்தாலும், மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுத்தால், அனைத்து ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
புரட்டாசியில் வரும் நவராத்திரி மிகவும் பிரசித்தி பெற்றது. ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் ... மேலும்
 
temple news
மதுரை: நீர்நிலைகள் நம் பாரம்பரியத்தின் அங்கம். அவற்றை துாய்மையாக பராமரிக்க வேண்டும் என காஞ்சி ஸ்ரீ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar