Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நடுக்காவுடையார் தர்மசாஸ்தா ... பழங்களிலே பல நிறமுண்டு.. ஒவ்வொன்றிற்கும் ஒரு குணமுண்டு! பழங்களிலே பல நிறமுண்டு.. ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செந்தூர் கோயிலுக்கு பக்தர்கள் பாதயாத்திரை
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஜன
2013
10:01

செய்துங்கநல்லூர்:தைப்பொங்கலை முன்னிட்டு திருச்செந்தூர் முருகனை தரிசிக்க பக்தர்கள் விரதம் இருந்து நடைபயணம் மற்றும் வாகனங்களில் சென்றனர். தூத்துக்குடி மாவட்டம் மட்டுமின்றி நெல்லை மாவட்டம், விருதுநகர் மாவட்டம் என அண்டை மாவட்டங்களையும் சேர்ந்த பக்தர்களும் நடைபயணமாக வந்து செல்கின்றனர். ஒவ்வொரு கிராமத்தைச் சேர்ந்தவரும் ஒரு குழுவாக சேர்ந்து நடந்து வருகின்றனர். இவர்களுக்கு நடைபயணத்தின் போது ஆங்காங்கே நேர்ச்சை செய்துள்ளவர்கள் இலவசமாக தண்ணீர் ஆகாரம், மற்றும் திட உணவையும் கொடுத்து வருகிறார்கள். நடந்துவரும் குழுவினரும் தங்களுக்கென்று வேன் மூலம் உணவு தயாரித்து கொண்டு வருகின்றனர். விரதம் இருந்து மாலை அணிவித்து திருச்செந்தூருக்கு நடந்து வரும் பக்தர்கள் தங்களை வருத்தி முகத்தில் அலகு குத்தி வருவது உண்டு. ஆனால் இறைவன் இயற்கையிலேயே ஊமையாக படைத்தவர்களும் இவர்களுடன் இணைந்து வருவது உண்டு. இரண்டு கால்களும் செயல்படாத நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த தேவர்குளம் கிராம வாலிபர் கணேசன் 29 வருடமாக இப்பயணம் மேற்கொண்டுள்ளார். டிவி மெக்கானிக்கான இவர் தனது மூன்று சக்கர சைக்கிளில் இக்குழுவினருடன் வந்தது அனைவரையும் கவரச் செய்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
புரட்டாசியில் வரும் நவராத்திரி மிகவும் பிரசித்தி பெற்றது. ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் ... மேலும்
 
temple news
தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் ... மேலும்
 
temple news
மதுரை: நீர்நிலைகள் நம் பாரம்பரியத்தின் அங்கம். அவற்றை துாய்மையாக பராமரிக்க வேண்டும் என காஞ்சி ஸ்ரீ ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்: மலேசியாவில் நடந்த மஹாசத்சங்கத்தில்,"தமிழர்களின் தெம்புக்கு அடிப்படையாக இருப்பது, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar