Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
குற்றாலம் கோயிலில் தெப்பக்குளம் ... செந்தூர் கோயிலுக்கு பக்தர்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நடுக்காவுடையார் தர்மசாஸ்தா கோயிலில் 18ம் தேதி கும்பாபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஜன
2013
10:01

திருநெல்வேலி: பாளை., நடுக்காவுடையார் தர்ம சாஸ்தா கோயிலில் 18ம் தேதி கும்பாபிஷேக விழா நடக்கிறது. பாளை., சாந்திநகர் 10வது குறுக்குத்தெருவில் பூர்ணாம்பாள், புஷ்கலாம்பாள் சமேத நடுக்காவுடையார் தர்ம சாஸ்தா கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் பல்வேறு திருப்பணிகள் நடந்துள்ளது. இக்கோயில் கும்பாபிஷேக விழா பூஜைகள் துவங்கியுள்ளது. நாளை (15ம் தேதி) முதல் 6 கால யாகசாலை பூஜைகள் மற்றும் வேத பாராயணம் நடக்கிறது. கும்பாபிஷேகத்தை சகடபுரம் வித்யா பீடம் பதரி சங்கராச்சார்யர் வித்யா அபிநவ கிருஷ்ணானந்த தீர்த்த மகா சுவாமிகள் நடத்திவைக்கிறார். இதற்காக சுவாமிகள் கோயிலுக்கு விஜயம் செய்துள்ளார். தினந்தோறும் ஸ்ரீமடம் சார்பில் தினமும் காலை 8 மணிக்கு சந்திரமவுலீஸ்வரர் பூஜை, தரிசனம், தீபாராதனை, பிட்சாவந்தனம், தீர்த்த பிரசாதம் வழங்குதல், மதியம் பக்தர்களின் வீடுகளில் பாத பூஜை, மாலை 6.30 மணிக்கு சந்திரமவுலீஸ்வரர் பூஜை நடக்கிறது. கும்பாபிஷேக விழா 18ம் தேதி பகல் 12.05 மணிக்கு மேல் 12.25 மணிக்குள் மேஷ லக்னத்தில் நடக்கிறது. ஏற்பாடுகளை நடுக்காவுடையார் தர்மசாஸ்தா தேவஸ்தானம் பரம்பரை சேவா டிரஸ்ட் நிர்வாகிகள் செய்துள்ளனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இன்று புரட்டாசி சனிக்கிழமை மற்றும் மகாளய அமாவாசை சேர்ந்து வருவது சிறப்பானதாக கருதப்படுகிறது.பொதுவாக ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர், பெரியகோவிலில், ராஜராஜசோழனின் 1041ம் சதய விழா முன்னிட்டு, பந்தக்கால் நடப்பட்டது. ... மேலும்
 
temple news
தர்ப்பணம் கொடுக்க பல நாட்கள் இருந்தாலும், மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுத்தால், அனைத்து ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மகாளய அமாவாசையை முன்னிட்டு மயிலாடுதுறையில் காவிரி ஆற்றில் 16 தீர்த்தக் கிணறுகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar