Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமநவமி ; பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலில் ... கள்ளக்குறிச்சி பாலமுருகன் கோவிலில் அலகு குத்தி நேர்த்திக்கடன் கள்ளக்குறிச்சி பாலமுருகன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமநவமி: நாக்பூரில் உலக சாதனை படைத்த பிரம்மாண்ட மஹா ஆரத்தி நிகழ்ச்சி
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ராமநவமி: நாக்பூரில் உலக சாதனை படைத்த பிரம்மாண்ட மஹா ஆரத்தி நிகழ்ச்சி

பதிவு செய்த நாள்

27 மார்
2026
11:03

நாக்பூர் : நாக்பூர் மாவட்டம் சவ்னரில் பிரம்மாண்ட மஹா ஆரத்தி கின்னஸ் உலக சாதனை படைத்தது.


நாக்பூர் மாவட்டம் சவ்னரில் ராமநவமியை முன்னிட்டு வரலாற்றுச் சிறப்புமிக்க மஹா ஆரத்தி பக்தி மயமாக நடைபெற்றது. இன்று ராமநவமியை முன்னிட்டு, மகாராஷ்டிராவின் நாக்பூர் மாவட்டம் சவ்னரில் ஒரே நேரத்தில் 4900 பேர் சேர்ந்து பிரம்மாண்ட மஹா ஆரத்தி செய்தது கின்னஸ் உலக சாதனை படைத்தது. இது அக்டோபர் 2025ல் அயோத்தியில் படைக்கப்பட்ட சாதனையை முறியடித்து, உலக அமைதி மற்றும் நல்லிணக்கத்தை வலியுறுத்தி இந்த நிகழ்வு நடைபெற்றது. இதில் ஏராளமான மக்கள் கலந்து கலந்து கொண்டு ராமநாமம் சொல்லி மஹா ஆரத்தி செய்தது பிரமிக்க வைத்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருநள்ளாறு: காரைக்கால் திருநள்ளாறு கோவிலில் புரட்டாசி சனியை முன்னிட்டு இன்று ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை ... மேலும்
 
temple news
காரைக்கால்: காரைக்கால் நித்ய கல்யாண பெருமாள் கோவிலில் புரட்டாசி முன்னிட்டு இன்று முத்தங்கி சிறப்பு ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் சனி கிழமையை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar