Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புத்தேரி வரதராஜ பெருமாள் கோவிலில் ... திருப்பாதிரிப்புலியூர் பக்த ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம்  திருப்பாதிரிப்புலியூர் பக்த ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோதண்டராமர் கோயில் பங்குனி பிரமோற்சவம் துவக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கோதண்டராமர் கோயில் பங்குனி பிரமோற்சவம் துவக்கம்

பதிவு செய்த நாள்

27 மார்
2026
04:03

தேவகோட்டை; தேவகோட்டையில் உள்ள கோதண்டராமர் ஸ்வாமி கோயில் பங்குனி பிரமோற்சவம் 11 நாட்கள் நடைபெறுகிறது. இத்திருவிழா இன்று 12 மணியளவில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக பாலாஜி பட்டர் தலைமையில் கருடாழ்வார் உருவம் பொறித்த கொடி சுற்றி வரப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. திருவிழா கொடி ஏற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. கோதண்டராமர் ஸ்வாமி, சீதா பிராட்டி, லட்சுமணர் ஆகியோருக்கு மூலவர்களுக்கும் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அலங்காரத்தில் விசேஷ பூஜைகள் நடந்தன. மாலையில் விழாவையொட்டி முன்னிட்டு சுவாமிக்கு காப்புக் கட்டுதல் நிகழ்ச்சி நடந்து பூஜைகள் நடந்தன. தொடர்ந்து ராமபிரான், சீதை, லட்சுமணர் சிறப்பு அலங்காரத்தில் ஏகாந்த சேவை நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். ஏப். 1 ந்தேதி திருக்கல்யாணம், ஏப். 4 ந்தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருநள்ளாறு: காரைக்கால் திருநள்ளாறு கோவிலில் புரட்டாசி சனியை முன்னிட்டு இன்று ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை ... மேலும்
 
temple news
காரைக்கால்: காரைக்கால் நித்ய கல்யாண பெருமாள் கோவிலில் புரட்டாசி முன்னிட்டு இன்று முத்தங்கி சிறப்பு ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் சனி கிழமையை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar