Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பெரியகுளத்தில் ஷீரடி சாய்பாபா ... திருப்பூர் பெருமாள் கோவில்களில் ஸ்ரீராமநவமி வழிபாடு திருப்பூர் பெருமாள் கோவில்களில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவில் கும்பாபிஷேக 10ம் ஆண்டு விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவில் கும்பாபிஷேக 10ம் ஆண்டு விழா

பதிவு செய்த நாள்

28 மார்
2026
08:03

திருப்பூர்: திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவில் கும்பாபிேஷக 10ம் ஆண்டு விழாவையொட்டி, ேஹாமங்களுடன் சிறப்பு கலசாபிஷேகம் நடந்தது.


கும்பாபிேஷக ஆண்டு விழாவையொட்டி, காலை, 8:00 முதல், 8:30 மணி வரை, மங்கள இசை; காலை, 8:30 மணிக்கு கலசபூஜை, ேஹாமபூஜை, மதியம் 12:15 மணிக்கு திரவிய அபிஷேகம் மற்றும் கலசாபிேஷகம், தீபாராதனை நடந்தது. திருப்பரங்குன்றம் ராஜாபட்டர் தலைமையில், சிவாச்சாரியார்கள், கலசங்களில் புனித தீர்த்தம் வைத்து, ேஹாம பூஜைகளை நடத்தினர்.  ஓதுவார்களும், சிவனடியார்களும், திருமுறையை பாராயணம் செய்தனர். யாகவேள்வி நிறைவை தொடர்ந்து, மங்களஇசை, சிவாச்சாரியார்களின் வேதமந்திரங்கள் முழுங்க, ஊர்வலமாக புறப்பட்டன. தொடர்ந்து, மூலாலய மூர்த்திகளுக்கு கலசாபி ேஷகம் மற்றும் அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தன. 


திருப்பரங்குன்றம் ராஜா பட்டர் பேசுகையில்,‘‘திருப்பூர் விஸ்வேஸ்வர சுவாமி கோவில் கும்பாபிஷேக 10வது ஆண்டு விழா நடக்கிறது. தற்போதுதான், கும்பாபிஷேக விழா நடந்தது போல் இருக்கிறது. கோவில் சிறப்பாக பராமரிக்கப்படுவதால், பொலிவு குறையாமல் இறைசக்தி நிரம்பியிருக்கிறது. பக்தர்களும், நிர்வாகிகளும் உள்ளன்புடன் கோவில் திருப்பணிகளை செய்தால், இறைவனின் ஆசீர்வாதம் தடையின்றி கிடைக்கும்,’’ என்றார். விழாவில், மாவட்ட அறங்காவலர் குழுவினர், கோவில் அறங்காவலர்கள், ஆதீஸ்வர் டிரஸ்ட் நிர்வாகிகள், சிவனடியார்கள், கோவில் நிர்வாகத்தினர் மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை மாவட்டம் சதுரகிரி மலை சுந்தரமகாலிங்கம் சுவாமி கோயில் மகாளய அமாவாசை விழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதியில் நவராத்திரி பிரமோற்சவம் வரும் 12ம் தேதி தொடங்க உள்ள நிலையில் 6 நாட்களுக்கு ... மேலும்
 
temple news
மதுரை: கள்ளழகர் திருக்கோயிலில் பெயர்ப்பலகையில் இருந்து தமிழ் மொழி எவ்விதத்திலும் நீக்கப்படவில்லை. ... மேலும்
 
temple news
புதுடில்லி: 25 ஆண்டுகால மக்கள் சேவை நிறைவு பெற்றதையொட்டி, டில்லியில் விநாயகர் கோவிலில் மோடி வழிபாடு ... மேலும்
 
temple news
கோவை: ஆவணி மாதம் துவாதசி  திதியை முன்னிட்டு கோவை மாவட்டம் அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar