Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பெருமாநல்லுார் ... சீதா கல்யாண வைபவம் தமிழ்நாடு பிராமண ஸமாஜம் ஏற்பாடு சீதா கல்யாண வைபவம் தமிழ்நாடு பிராமண ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சோழர் கால கல்வெட்டு திருவண்ணாமலையில் கண்டெடுப்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சோழர் கால கல்வெட்டு திருவண்ணாமலையில் கண்டெடுப்பு

பதிவு செய்த நாள்

30 மார்
2026
10:03

செய்யாறு: மடிப்பாக்கம், பெரிய ஏரிப்பகுதியில், சோழர் கால கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து, வரலாற்று ஆய்வாளர் செல்வகுமார் கூறியதாவது: திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு, மடிப்பாக்கம் பெரிய ஏரியின் கிழக்கு திசையில், 82 செ.மீ., நீளம், 58 செ.மீ., அகலம் கொண்ட கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது. இதில், திசை காட்டும் கருவி வரைபடம் மற்றும் அதனருகில், கையில் குடை, கமண்டலம் ஏந்திய குள்ள அந்தண சிறுவன் போன்ற மஹா விஷ்ணுவின் வாமன அவ தாரம் குறிக்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, கோவிலுக்கு தானம் கொடுக்கும் நிலத்தை அளவிட, இந்த கருவி பயன்படுத்தப்பட்டது தெரிய வந்தது. இது, 10ம் நுாற்றாண்டை சேர்ந்த, பிற்கால சோழர் காலத்தைச் சேர்ந்தது. இவ்வாறு அவர் கூறினார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருநள்ளாறு: காரைக்கால் திருநள்ளாறு கோவிலில் புரட்டாசி சனியை முன்னிட்டு இன்று ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை ... மேலும்
 
temple news
காரைக்கால்: காரைக்கால் நித்ய கல்யாண பெருமாள் கோவிலில் புரட்டாசி முன்னிட்டு இன்று முத்தங்கி சிறப்பு ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் சனி கிழமையை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar