வீட்டில் பூஜையறையில் பீடம், மேற்கூரையில் கும்பம் வழிபடலாமா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15ஜன 2013 12:01
பூஜையறையில் சுவாமிபடங்கள், சிறிய விக்ரஹங்கள் வைத்து வழிபடலாம். பீடம் வைத்து பிரதிஷ்டை செய்தால் அஷ்டபந்தன மருந்து சாத்த வேண்டும். கும்பம் வைத்து விட்டால், அது கோயிலாகவே மாறிவிடும். வீட்டு பூஜைமுறை வேறு. கோயில் பூஜைமுறை வேறு. கோயிலில் வீடும், வீட்டில் கோயிலும் இருப்பது கூடாது.