Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இடைக்காட்டூர் சர்ச்சில் பாஸ்கு ... குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் பக்தர்களின் தாகம் தீர்க்க மோர் விநியோகம் குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரைக்காலில் செபஸ்தியார் ஆலய திருவிழா கொடியோற்றத்துடன் துவங்கியது
பகிர்க copied
எழுத்தின் அளவு:
காரைக்காலில் செபஸ்தியார் ஆலய திருவிழா கொடியோற்றத்துடன் துவங்கியது

பதிவு செய்த நாள்

11 ஏப்
2026
02:04

காரைக்கால்: காரைக்கால் தக்களூர் பகுதியில் உள்ள புனித செபஸ்தியார் ஆலய திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றம் நிகழ்ச்சி நடந்தது.


காரைக்கால் திருநள்ளார் சாலையில் உள்ள தருமபுரம் தக்களூர் புனித செபஸ்தியார் ஆலயத்தில் ஆண்டு தோறும் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு 152ம் ஆண்டுத்திருவிழாவை முன்னிட்டு நேற்று பங்குத்தந்தை பால்ராஜ் குமார் தலைமையில் கொடியோற்றம் நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக கொடிக்கு சிறப்பு ஆசீர்வதிக்கப்பட்டு பின் முக்கிய வீதிகள் வழியாக கொடி ஊர்வலமாக சென்று பின் ஆலயத்தை வந்தடைந்தது. தினம் சிறப்பு திருப்பலி நடைபெறும் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான வரும் 18ம் தேதி ஐந்து பெரிய தேர்பவனி நடைபெற்றது. இவ்விழாவில் ஏராளமான கிருஸ்துவமக்கள் கலந்து கொண்டு செபஸ்தியாரை வழிப்பட்டனர். இவ்விழாவுக்கான ஏற்பாடுகளை கிராமமக்கள் சிறப்பாக செய்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை மாவட்டம் சதுரகிரி மலை சுந்தரமகாலிங்கம் சுவாமி கோயில் மகாளய அமாவாசை விழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதியில் நவராத்திரி பிரமோற்சவம் வரும் 12ம் தேதி தொடங்க உள்ள நிலையில் 6 நாட்களுக்கு ... மேலும்
 
temple news
மதுரை: கள்ளழகர் திருக்கோயிலில் பெயர்ப்பலகையில் இருந்து தமிழ் மொழி எவ்விதத்திலும் நீக்கப்படவில்லை. ... மேலும்
 
temple news
புதுடில்லி: 25 ஆண்டுகால மக்கள் சேவை நிறைவு பெற்றதையொட்டி, டில்லியில் விநாயகர் கோவிலில் மோடி வழிபாடு ... மேலும்
 
temple news
கோவை: ஆவணி மாதம் துவாதசி  திதியை முன்னிட்டு கோவை மாவட்டம் அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar