Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நெகமம் சித்தி புத்தி விநாயகர் ... காரைக்காலில் செபஸ்தியார் ஆலய திருவிழா கொடியோற்றத்துடன் துவங்கியது காரைக்காலில் செபஸ்தியார் ஆலய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இடைக்காட்டூர் சர்ச்சில் பாஸ்கு திருவிழா, டிஜிட்டல் திரைகளில் இயேசுவின் வாழ்க்கை வரலாறு
எழுத்தின் அளவு:
இடைக்காட்டூர் சர்ச்சில் பாஸ்கு திருவிழா, டிஜிட்டல் திரைகளில் இயேசுவின் வாழ்க்கை வரலாறு

பதிவு செய்த நாள்

11 ஏப்
2026
02:04

மானாமதுரை: இடைக்காட்டூர் சர்ச்சில் 2 நாட்களாக நடைபெற்ற பாஸ்கு திருவிழாவில் டிஜிட்டல் திரைகளில் இயேசுவின் வாழ்க்கை வரலாற்றை தத்ரூபமாக கலைஞர்கள் நடித்துக் காட்டியதை தமிழகம் முழுவதும் இருந்து வந்திருந்த பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர்.


சிவகங்கை மாவட்டம்‌ மானாமதுரை அருகே உள்ள இடைக்காட்டூரில் உள்ள திரையிருதய ஆண்டவர் சர்ச்சில் வருடம் தோறும் இரண்டு நாட்கள் தொடர்ந்து பாஸ்கு திருவிழா நடைபெறுவது வழக்கமாக உள்ளது. இந்த வருடத்திற்கான விழா நேற்று முன்தினம் காலை 7 மணிக்கு திருப்பலியுடன் துவங்கியது. மாலை 6:00 மணிக்கு சர்ச் வளாகத்தில் மறை மாவட்ட ஆயர் லூர்து ஆனந்தம் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்ற பின்னர் இரவு 10:00 மணிக்கு சர்ச்சுக்கு எதிரே உள்ள கிறிஸ்து அரங்கில் 147ம் ஆண்டு பாஸ்கு விழாவை முன்னிட்டு டிஜிட்டல் திரைகள் மற்றும் லேசர் விளக்குகள் மூலமாக இவ்விழாவிற்காக விரதம் இருந்து வந்த கலைஞர்கள் இயேசுவின் வாழ்க்கை வரலாறு நாடகத்தில் இயேசுவின் பிறப்பு,சீடர்களுக்கு அருளாசி வழங்குதல், குருடர்களுக்குப் பார்வை கிடைக்கச் செய்தல், தொழு நோயாளிகளைக் குணமடையச் செய்தல், இயேசு சிலுவையில் அறையப்பட்டு உயிர் பிரிதல், மீண்டும் அவர் உயிர் பெறுதல் உள்ளிட்ட பல காட்சிகளை நடித்து காண்பித்தனர். இதனை காண்பதற்காக மதுரை,சிவகங்கை, ராமநாதபுரம்,விருதுநகர்,திண்டுக்கல், தேனி, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் வருகை தந்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை திருத்தல அதிபர் ஜான் வசந்தகுமார் உள்ளிட்ட பலர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவொற்றியூர்: வட்டப்பாறையம்மன் ஏழு நாள் உத்சவம் கொடியேற்றத்துடன் இன்று கோலாகலமாக ... மேலும்
 
temple news
துாத்துக்குடி: நவதிருப்பதி ஸ்தலங்களில் முதலாவது கோவிலான ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவிலில் சித்திரை ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்: திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் யோகபைரவரவர் சன்னதியில்  ஏப்.,17 ல் ஜெயந்தன் ... மேலும்
 
temple news
சபரிமலை : சித்திரை மாத பூஜை, விஷு கனி தரிசனத்திற்காக சபரிமலை கோவில் நடை இன்று ஏப்., 11 மாலை 5:00 மணிக்கு ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவில், நேற்று அம்மன் ஊஞ்சல் உற்சவம், ஸ்ரீ லலிதா திரிசதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar