ரெகுநாதபுரம்:ரெகுநாதபுரத்தில் சுவாமி விவேகானந்தரின் 150வது ஜெயந்தி விழா மற்றும் தேசிய இளைஞர் தினம் கொண்டாடப்பட்டது. வரலாற்று ஆய்வாளர் கருணாநிதி, ஊராட்சி தலைவர் லட்சுமி, திருப்புல்லாணி ஒன்றிய கவுன்சிலர் இன்பலதா பேசினர். விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறு படகண்காட்சி நடந்தது.