Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் ... திருத்தணி முருகன் கோவிலில் சித்திரை பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவக்கம் திருத்தணி முருகன் கோவிலில் சித்திரை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சீர்காழி வைத்தீஸ்வரன் கோவிலில் நகரத்தார் வழிபாடு: லட்சக்கணக்கானோர் குவிந்தனர்
எழுத்தின் அளவு:
சீர்காழி வைத்தீஸ்வரன் கோவிலில் நகரத்தார் வழிபாடு: லட்சக்கணக்கானோர் குவிந்தனர்

பதிவு செய்த நாள்

21 ஏப்
2026
01:04

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவிலில்  தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான தையல்நாயகி சமேத வைத்தியநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது. தேவார பாடல் பெற்ற இத்தளத்தில் நவகிரகங்களில் செவ்வாய் செல்வ முத்துக்குமார சுவாமி நோய் தீர்க்கும் தன்வந்திரி ஆகியோர் தனித்தனி சந்ததிகளில் எழுந்தருளி அருள் பாலிக்கின்றனர். இங்கு சுவாமி அம்பாளை தரிசித்து மனமுருக பிரார்த்தனை செய்தால் 4448 வியாதிகள் குணமாகும் என்பது ஐதீகம். இத்தகைய சிறப்புமிக்க கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது முக்கிய திருவிழாவான நகரத்தார் வழிபாடு இன்று நடைபெற்றது. விழாவில் பங்கேற்க சித்திரை மாதம் முதல் செவ்வாய்க்கிழமை பாதயாத்திரை தொடங்கிய காரைக்குடி, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், ஒரத்தநாடு, கந்தர்வகோட்டை, பேராவூரணி, கீழசீவல்பட்டி, பரமகுடி, திருச்சி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த லட்சக்கணக்கான நகரத்தார் மக்கள் நேற்று மாலை வைத்தீஸ்வரன் கோவில் எல்லையை அடைந்தனர். அவர்கள் இன்று காலை கோவிலை வலம் தங்கள் வேண்டுதல் நிறைவேற வீட்டில் மஞ்சள் தடவி வைத்து பூஜித்து குச்சியுடன் பாதயாத்திரை துவங்கும் மக்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேறியதற்கு காணிக்கையாக அந்த குச்சியை கோவில் கொடிமரத்தில் செலுத்தினர். பின்னர் சுவாமி அம்பாளை   வழிபட்ட நகரத்தார் மக்கள் தங்களுடைய புதிய வேண்டுதலுக்காக கொடிமரத்தில் இருந்து மாற்று குச்சியை எடுத்து  சென்றனர். பக்தர்கள் வசதிக்காக வைத்தீஸ்வரன் கோவிலில் இருந்து பட்டுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புட்டபர்த்தி: சத்ய சாய் பாபாவின் நினைவு தினத்தையொட்டி, ஆராதனை மகோற்சவம் இன்று புட்டபர்த்தியில் ... மேலும்
 
temple news
கோவை: ஆஸ்திக சமாஜம் மற்றும் சாவித்திரி போட்டோ ஹவுஸ் குடும்பத்தினர் இணைந்து வழங்கும் கோவையில் ... மேலும்
 
temple news
திருச்சூர்: கேரளாவில் நடக்கும் பிரசித்தி பெற்ற திருச்சூர் பூரம் திருவிழாவில், இந்த ஆண்டு வாணவேடிக்கை ... மேலும்
 
temple news
மேற்கு வங்கம்; பிரதமர் நரேந்திர மோடி, பேலூர் மடத்திற்குத் தான் மேற்கொண்ட பயணத்தை மிகவும் சிறப்பானது ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் தற்போது நடைபெற்று வரும் ஸ்ரீ பாஷ்யகார உற்சவங்களின் ஒரு பகுதியாக, இன்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar