Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்புல்லாணியில் சைத்ரோத்ஸசவ ... மதுரை சித்திரை திருவிழாவிற்காக வைகை அணையில் இருந்து நீர் திறப்பு மதுரை சித்திரை திருவிழாவிற்காக வைகை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலையில் தாழ்வாக பறந்த ஹெலிகாப்டர்; விசாரணைக்கு உத்தரவு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சபரிமலையில் தாழ்வாக பறந்த ஹெலிகாப்டர்; விசாரணைக்கு உத்தரவு

பதிவு செய்த நாள்

24 ஏப்
2026
03:04

சபரிமலை: சபரிமலை பகுதியில் ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்தது பற்றி விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கும்படி மாநில போலீஸ் ஏ.டி.ஜி.பி. க்கு சிறப்பு ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.


கேரள மாநிலம் பத்தனம்திட்டா வனப்பகுதியில் அமைந்துள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலைல் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் சன்னிதானம் பகுதியில் ஒரு ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்துள்ளது கொடி மரத்திற்கு மிகவும் அருகில் பறந்து செல்வது போன்ற படங்கள் வெளியானது. இது சபரிமலை பாதுகாப்பில் ஏற்பட்டுள்ள குளறுபடியா? என்ற கேள்வி எழுந்த நிலையில் இது பற்றி விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கும்படி கேரள உயர் நீதிமன்றம் நியமித்துள்ள சிறப்பு ஆணையர் ஜெயகிருஷ்ணன் க சபரிமலை பாதுகாப்பு பொறுப்பாளரான ஏ.டி.ஜி.பி. ஸ்ரீஜித்துக்கு உத்தரவிட்டுள்ளார். இதை தொடர்ந்து போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். 


இதற்கிடையில் கடலோர காவல் படை தரப்பில் இச்சம்பவம் தொடர்பாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது அதில் கூறியுள்ளதாவது: சி.ஜி. 821 ஹெலிகாப்டர் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது. பொதுவாக கொச்சிக்கு தெற்கே 60 முதல் 80 மைல் தொலைவில் இது பறக்கும். நேற்று ஆறாயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது வானிலைமோசமாகி, வானம் மேகமூட்டமாக மாறியதால் ஹெலிகாப்டர் திசைமாறி சபரிமலை பகுதிக்கு வந்தது. கோவிலின் மீது பறந்து கொண்டிருந்த ஹெலிகாப்டர் பின்னர் வானிலை சீரானதும் கொச்சிக்கு திரும்பியது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
குழந்தைகள் மற்றும் குடும்பத்தின் நலனுக்கான மிக சிறந்த விரதம் கார்த்திகை விரதம். முருகனை வளர்த்த ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
சென்னை: தமிழகத்தில் உள்ள பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான கோவில்களின், ஆகம அடையாளத்தையே சிதைக்கும் ... மேலும்
 
temple news
மதுரை: சோழவந்தான் அருகே மேலக்கால் காளியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் விழாவில் பால்குடம், பறவை காவடி, ... மேலும்
 
temple news
 கோவை: கோட்டைமேடு பகுதியிலுள்ள அகிலாண்டேஸ்வரி உடனமர் கோட்டை சங்கமேஸ்வரர் கோவிலில், இன்று உலக நன்மை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar