Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அச்சிறுபாக்கம் ஆட்சீஸ்வரர் ... சபரிமலையில் தாழ்வாக பறந்த ஹெலிகாப்டர்; விசாரணைக்கு உத்தரவு சபரிமலையில் தாழ்வாக பறந்த ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்புல்லாணியில் சைத்ரோத்ஸசவ விழா: பல்லக்கில் எழுந்தருளி உலா வந்த ராமபிரான்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருப்புல்லாணியில் சைத்ரோத்ஸசவ விழா: பல்லக்கில் எழுந்தருளி உலா வந்த ராமபிரான்

பதிவு செய்த நாள்

24 ஏப்
2026
02:04

திருப்புல்லாணி; திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயில் சைத்ரோத்ஸசவ விழாவை முன்னிட்டு இரண்டாம் நாளான இன்று காலை பல்லக்கில் உற்ஸவர் ராமபிரான் எழுந்தருளி அருள்பாலித்தார். 


திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில், பட்டாபிஷேக ராமர் சன்னதி உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சைத்ரோத்ஸவ திருப்புல்லாணியில் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.. ஒவ்வொரு நாளும் காலை வேளையில் பல்லக்கிலும், இரவில் சிம்மம், அனுமார், கருட சேவை, புன்னை வாகனம், சேஷச, ஹம்ச, குதிரை வாகனம் உள்ளிட்டவைகளுடன் உற்ஸவ மூர்த்திகள் புறப்பாடு நான்கு ரத வீதிகளிலும் நடக்கிறது. இரண்டாம் நாளான இன்று காலை பல்லக்கில் உற்ஸவர் ராமபிரான் எழுந்தருளி அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். மே 1., அன்று காலை 9:00 மணிக்கு பெரிய தேரோட்டம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தான நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் விநியோகிக்கப்பட்டது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: மாற்றுத்திறனாளிகள் மாணவர்களின் வளர்ச்சிக்கு அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது என ... மேலும்
 
temple news
மேலூர்: வெள்ளலூர் நாட்டில் குழந்தைகளை அம்மனாக பாவிக்கும் ஏழைகாத்தம்மன் கோயில் திருவிழாவில் திரளான ... மேலும்
 
temple news
உடுமலை; சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு உடுமலை சித்தி புத்தி விநாயகர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை, ஐஸ்வர்யா நகரில் அமைந்துள்ள, ஸ்ரீ கற்பக விநாயகர், ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ கல்யாண ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா அக்., 10 தேதி தொடங்கி, 22ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar