Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருமலையில் எரிபொருள் தட்டுப்பாடு ... கோல்கட்டா தந்தானியா காளிபாரியில் பிரதமர் மோடி வழிபாடு கோல்கட்டா தந்தானியா காளிபாரியில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சத்குரு சதாசிவ பிரம்மேந்திராள் ஆராதனை விழாவில் கோஷ்டி கானம் நிகழ்ச்சி
எழுத்தின் அளவு:
சத்குரு சதாசிவ பிரம்மேந்திராள் ஆராதனை விழாவில் கோஷ்டி கானம் நிகழ்ச்சி

பதிவு செய்த நாள்

27 ஏப்
2026
11:04

மானாமதுரை: மானாமதுரையில் ஸத்குரு சதாசிவ பிரம்மேந்திராள் ஆராதனை விழாவில் ஏராளமான கர்நாடக இசைக் கலைஞர்களின் கோஷ்டி கானம் நிகழ்ச்சி நடைபெற்றது.


கர்நாடக இசை கலைஞர்களின் குருவாக போற்றப்படும் சத்குரு சதாசிவ பிரம்மேந்திராள் சந்நிதி மானாமதுரை ஆனந்தவல்லி, சோமநாதர் கோயிலில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் இங்கு ஆராதனை விழா நடைபெறும். நேற்று முன்தினம் மானாமதுரை புது பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள தனியார் திருமண மஹாலில் காலை 7 மணிக்கு தீபாராதனையுடன் ஆராதனை விழா தொடங்கியது.இதனைத் தொடர்ந்து ஏராளமான இசை கலைஞர்களின் வாய்ப்பாட்டு,மிருதங்கம்,வயலின்,வீணை உள்ளிட்ட கச்சேரிகள் மற்றும் பாராட்டு விழா நடைபெற்றது.2ம் நாளான நேற்று காலை 7:00 மணிக்கு மானாமதுரை ஆனந்தவல்லி சோமநாதர் கோயிலில் அமைந்துள்ள சதாசிவ பிரம்மேந்திராள் சந்நிதியில் 18 வகையான மூலிகை பொருட்களால் திருமஞ்சனம் நடைபெற்று ஆராதனைகள் பூஜைகள் நடைபெற்றது. பின்னர் பூஜை உஞ்ச விருத்தி, குரு அஞ்சலி,கோஷ்டி கானம்,விக்னேஸ்வர, வடுக, கன்யா,சுவாசினி, தம்பதி பூஜைகள் மற்றும் தீபாராதனை, ஆஞ்சநேயர் உற்சவம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.விழாவிற்கான ஏற்பாடுகளை சதாசிவ பிரம்மேந்திராள் ஆராதனை கமிட்டி நிர்வாகிகள், உறுப்பினர்கள் செய்தனர். .

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நாளை (ஏப்., 28) ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலத்தில் உலகப் புகழ்பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா, பல்வேறு சிறப்பு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் சித்திரை தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
செங்கல்பட்டு: திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் சித்திரைப் பெருவிழா திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
கோவை :  கோவை மாவட்டம்  காரமடை அரங்கநாத ஸ்வாமி கோவிலில் சித்திரை மாத சுக்ல பட்ச ஏகாதசி முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar