Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அழகப்ப கவுண்டன்புதூர் முனியப்பன் ... மதுரை கள்ளழகருக்கு ஸ்ரீவில்லிபுத்துாரில் இருந்து வரும் ஆண்டாள் சூடி களைந்த மாலை மதுரை கள்ளழகருக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தீவனுார் பொய்யாமொழி விநாயகர் கோவில் திருத்தேர் திருவிழா
எழுத்தின் அளவு:
தீவனுார் பொய்யாமொழி விநாயகர் கோவில் திருத்தேர் திருவிழா

பதிவு செய்த நாள்

29 ஏப்
2026
03:04

திண்டிவனம்: தீவனுார் பொய்யாமொழி விநாயகர் கோவிலின் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு நடந்த  திருத்தேர் விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். 


விழுப்புரம் மாவட்டம்,  திண்டிவனம் அடுத்த தீவனுாரில் பிரசித்து பெற்ற  சுயம்பு பொய்யாமொழி விநாயகர் கோவிலின் பிரம்மோற்சவம் கடந்த  21ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது .இதையொட்டி தினந்தோறும் விநாயகருக்கு சிறப்பு அபிேஷகம் , சுவாமி வீதியுலா நடந்து வருகின்றது.  பிரம்மோற்சவத்தின் 8 ம் நாளான நேற்று இரவு, பொய்யாமொழி விநாயகருக்கு திருப்பூ நுால் கல்யாணம் நடந்தது. பிரம்மோற்வத்தின் 9 ம்  நாள் நிகழ்ச்சியான இன்று காலை 9.30 மணிக்கு திருத்தேர் நிகழ்ச்சி நடந்தது. கோவிலிருந்து புறப்பட்ட தேர்தேரை, பக்தர்கள் வடம் படித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக மீண்டும் கோவிலை வந்தடைந்தது. விழாவையொட்டி, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் முன்னாள் அமைச்சர் மஸ்தான் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். நாளை (30ம் தேதி) மாலை 4.30 மணிக்கு தீர்த்தவாரியும், இரவு 10 மணிக்கு தெப்பல் உற்சவமும் நடக்க உள்ளது. விழா ஏற்பாடுகளை கோவில் உபயதாரர்கள் மற்றும் பரம்பரை அறங்காவலர் மணிகண்டன் ஆகியோர் செய்திருந்தனர். 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவகாசி: சிவகாசி பத்ரகாளியம்மன் கோயில் சித்திரைப் பொங்கல் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை வைகை ஆற்றில் இறங்க அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர், பக்தர்களின் கோவிந்தா கோஷம் விண்னை ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், மாசி வீதிகளில் கோலாகலமாக துவங்கியது. ... மேலும்
 
temple news
வாரணாசி: பிரதமர் மோடி வாரணாசியில் உள்ள ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோவிலில் சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், சித்திரை மாத வளர்பிறை பிரதோஷத்தையொட்டி, ராஜகோபுரம் அருகே உள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar