Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கல்வியில் சிறப்பு பெற மதுரை ... திருமலையில் இரு நாட்களில் 1.40 லட்சம் பக்தர்கள் தரிசனம்! திருமலையில் இரு நாட்களில் 1.40 லட்சம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சேலம் ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில் குண்டம் விழா!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

19 ஜன
2013
10:01

சேலம்: சேலம், ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில் விழாவில், நேற்று ஆயிரக்கணக்கானோர் குண்டம் இறங்கி, நேர்த்திக்கடன் செலுத்தினர்.சேலம், குகையில் உள்ள ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில், தொட்டப்ப விழா, கடந்த, 14ம் தேதி, சக்தி அழைப்புடன் துவங்கியது. அம்மனுக்கு, 15ம் தேதி சாமுண்டி அழைப்பு, 16ம் தேதி திருமஞ்சனம் நடந்தது. தினமும் காலை, அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. நேற்று மாலை, 6.30 மணிக்கு, வீரகுமாரர்கள், வீரமுஷ்டி அலகு சேவையுடன் நந்தவனத்தில் இருந்து கத்தி போட்டபடியே, காளியம்மன் கோவில் பூமிதி மைதானத்துக்கு வந்தனர்.ஆண்கள் மஞ்சள் வேட்டி, மஞ்சள் துண்டு அணிந்து அம்மனை கும்பிட்டபடியே, குண்டம் இறங்கினர். பெண்கள், மஞ்சள் சேலை அணிந்து, அம்மனை கும்பிட்டு குண்டம் இறங்கினர். சிறுவர், சிறுமியர், பெண்கள் மற்றும் ஆண்கள் என ஆயிரக்கணக்கானோர் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவையொட்டி, போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் 2026 பராபவ  நாம ஆண்டு உகாதி  பண்டிகை தெலுங்கு ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் நடந்த யுகாதி சிறப்பு வழிபாட்டில் ஏராளமான ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி பகுதியில் உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில், தெலுங்கு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை திருப்பதி கோயிலில் இன்று உகாதி ஆஸ்தானம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 10 டன் மலர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar