தேர்தல் வெற்றிக்காக பழனி முருகனிடம் தமிழக மந்திரிகள் சரண்டர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03மே 2026 12:05
பழனி தமிழக சட்டசபை தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை நாளை நடக்க உள்ளது. இந்நிலையில், தேர்தல் வெற்றிக்காக, அமைச்சர்கள் நேரு, சக்கரபாணி ஆகியோர் நேற்று, ‘வின்ச்’ வாயிலாக பழனி முருகன் கோவிலுக்கு சென்றனர். அங்கு நடந்த சிறப்பு பூஜையில் பங்கேற்று முருகனை வழிபட்டனர்.