Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அக்னி நட்சத்திரம்: திருவண்ணாமலை ... இருப்பிடம் திரும்பினார் கள்ளழகர்: பூசணிக்காயில் சூடமேற்றி திருஷ்டி கழித்த பக்தர்கள் இருப்பிடம் திரும்பினார் கள்ளழகர்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காளஹஸ்தி சிவன் கோயிலில் உச்ச நீதிமன்ற நீதிபதி பாமிடிகண்டம் நரசிம்மா தரிசனம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
காளஹஸ்தி சிவன் கோயிலில் உச்ச நீதிமன்ற நீதிபதி பாமிடிகண்டம் நரசிம்மா தரிசனம்

பதிவு செய்த நாள்

05 மே
2026
11:05

காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலுக்கு  இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதி பாமிடிகண்டம் நரசிம்மா, தனது குடும்பத்தினருடன் இன்று சாமி தரிசனம் செய்ய வந்தவரை கோயில் அதிகாரிகள் சிறப்பு வரவேற்பு ஏற்பாடு செய்ததோடு சிறப்பு தரிசன ஏற்பாடுகளையும் செய்தனர் கோயிலுக்குள் சென்றவர்கள் ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரரையும் ஞானப்பிரசுனாம்பிகை தாயாரையும் மூலவர் சன்னதியில் சிறப்பு சாமி தரிசனம் செய்தவர்களுக்கு கோயில் வளாகத்தில் உள்ள தக்ஷிணாமூர்த்தி சன்னதி அருகில் பொன்னாடை போர்த்தி கௌரவித்ததோடு கோயில் தீர்த்தப் பிரசாதங்களையும் சாமி படத்தையும் வழங்கினர் மேலும் கோயில் வேதப் பண்டிதர்கள் சிறப்பு வேத ஆசிர்வாதமும் செய்தனர், இந்த நிகழ்ச்சியில்  கோயில் செயல் அலுவலர் பி.கே.வெங்கடேசுலு, கோயில் அறங்காவலர் குழு உறுப்பினர் குர்ரப்பா செட்டி, மாவட்ட நீதிபதி அருணா சாரிகா, மூன்றாவது கூடுதல் மாவட்ட நீதிபதி குருநாதம், ஸ்ரீ காளஹஸ்தி  நீதிமன்ற நீதிபதிகள் ஏ.நரசிம்ம மூர்த்தி (கூடுதல் மாவட்ட நீதிபதி), பேபி ராணி,  நீதிபதி கிருஷ்ணப் பிரியா, மாஜிஸ்திரேட் கோடேஸ்வர ராவ், நீதிமன்ற மேற்பார்வையாளர் ரவி, கோயில் உதவி செயல் அலுவலர் வித்யாசாகர் ரெட்டி, நெறிமுறை உதவி செயல் அலுவலர் மோகன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் ரவி, ஆய்வாளர் சுதர்ஷன் ஆகியோர்  கலந்துகொண்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், புரட்டாசி மாத கிருத்திகை விழாவில், பல்லாயிரக்கணக்கில் திரண்ட ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புரட்டாசி மாத கார்த்திகை பூஜையில் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
சென்னை: தமிழகத்தில் உள்ள பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான கோவில்களின், ஆகம அடையாளத்தையே சிதைக்கும் ... மேலும்
 
temple news
மதுரை: சோழவந்தான் அருகே மேலக்கால் காளியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் விழாவில் பால்குடம், பறவை காவடி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar