Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news  குற்றாலம் அருவி பாறையில் சிவலிங்க ... காளஹஸ்தி சிவன் கோயிலில் உச்ச நீதிமன்ற நீதிபதி பாமிடிகண்டம் நரசிம்மா தரிசனம் காளஹஸ்தி சிவன் கோயிலில் உச்ச ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அக்னி நட்சத்திரம்: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் தாராபிஷேகம்
எழுத்தின் அளவு:
அக்னி நட்சத்திரம்: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் தாராபிஷேகம்

பதிவு செய்த நாள்

05 மே
2026
10:05

திருவண்ணாமலை: அக்னி நட்சத்திரம் தொடங்கி இரண்டாவது நாளில் திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள திருநேர் அண்ணாமலையார் கோவிலில் மூலவர் சன்னதிக்கு தாரா பாத்திரம்  பொருத்தப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது.


இன்று திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள திருநேர் அண்ணாமலையார் கோவிலில், அக்னி நட்சத்திரம் காலத்தில், சிறு துளையுள்ள வெள்ளி பாத்திரத்தில், பன்னீர் நிரப்பி, அதில் பச்சை கற்பூரம், வெட்டிவேர், விளாமிச்சை வேர் மற்றும் வாசனை திரவியங்கள் இடப்பட்ட பாத்திரம் இறைவன் சிரசில் சொட்டு, சொட்டாக விழும்படி பொருத்தப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. இக்காலத்தில் சிவபெருமான் சிரசில், நாக ஆபரணம் அணிவிக்கப்படாது. வரும் 28ம் தேதி அக்னி நட்சத்திரம் முடியும் வரை, தினசரி தாரா அபிஷேகம் நடக்கும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மேற்குவங்க மாநிலம்,  அசோன்சோலில் 15 ஆண்டுகளாக பூட்டப்பட்டிருந்த துர்க்கை கோயில் திறக்கப்பட்டது. ... மேலும்
 
temple news
அழகர்கோவில்: மதுரை வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு அருள்பாலித்தபின், அழகர்கோவில் திரும்பிய ... மேலும்
 
temple news
விருத்தாசலம்:  சதுர்த்தியை ஒட்டி விருத்தாசலம் மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் கோவிலில் உள்ள விநாயகர் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலுக்கு  இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதி ... மேலும்
 
temple news
கோவை : சித்திரை மாதம் சதுர்த்தி திதியை முன்னிட்டு கோவை ராம்நகர் பிரசன்ன மகா கணபதி கோவிலில் மூலவர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar