விழுப்புரம் ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் சாகைவாத்தல்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05மே 2026 03:05
விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த பொன்னாம்பட்டில் அமைந்துள்ள ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் சாகைவாத்தல் விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு ரேணுகா பரமேஸ்வரி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.